அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு – Hi – Tech Lab சார்பான விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 16.04.2024 அன்று மாலை 3.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலக ஆ1 பிரிவு அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.