வேலூர் மாவட்டம் – 2023-2024ஆம் கல்வியாண்டு – பள்ளி இறுதி தேர்வுகள் – அறிவுரை வழங்குதல் – சார்ந்து

2023 -2024ஆம் கல்வியாண்டு 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதி தேர்வுகள் நடத்துதல் குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தேர்வு கால அட்டவணையில் பின்வருமாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுகளை நடத்திட அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள்,

அரசு/ அரசு உதவிபெறும்/தனியார் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.