NMMS EXAM FEB 2020 – தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக

அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல/ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

21-02-2021 அன்று நடைபெறவுள்ள NMMS  தேர்வு தொடர்பான செயல்முறை கடிதம் மற்றும் வழிமுறைகள் சார்பான விவரம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல/ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

4669 NMMS STUDENTS UPLOAD PROCEDURES – REG

NMMS-REGISTRATION 2021

 

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

அரசு / நகரவை / ஆதிதிராவிட நல/ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி/ உயர் மட்றறும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.