அனைத்து தொடுவானம் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள், (தலைமையாசிரியர் மூலமாக)
மாணவர்கள் அனைத்துவகை போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கு தயார் செய்தல் உண்டு உறைவிட நேரடி பயிற்சி முகாம் – தெரிவு செய்யப்பட்ட ஆங்கில வழி மாணவர்களை 24.03.2019 அன்று பயிற்சி பெற அனுப்பிவைக்க சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS-CORRECTED
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF CANDIDATES
தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் 8056620288, 8667858739
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்