பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2024 – 2025 ஆம் கல்வியாண்டில் அரசு/ அரசு நிதியுதவி  பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் – மாநில தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ/ மாணவர்களுக்கு 22.07.2025 அன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாண்புமிகு. துணை முதல்வர் மற்றும் விளையாட்டு (ம) இளைஞர் நல துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் பாராட்டுச் சான்று வழங்குதல்- தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆய்வாளரின் விவரம் தெரிவித்தல்-சார்பு.

அனைத்து அரசு /அரசு உதவி பெறும்/தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு.

/ஒப்பம்/

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.