பள்ளிக் கல்வி –  2025-2026 மன்றச் செயல்பாடுகள்  – அரசு பள்ளியில் பயிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளியளவிலான இலக்கிய மன்றப் போட்டிகள் மற்றும் வினாடி வினா மன்றப் போட்டிகள் நடத்துதல்  – வழிகாட்டு நெறிமுறைகள் – வழங்குதல் – சார்பாக

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலை / தொடக்கக் கல்வி)

வேலூர் மாவட்டம்.

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  1. தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக இணையதளம் மூலமாக)

நகல்-

1.     சென்னை – 6, பள்ளிக்  கல்வி இயக்குநர்  அவர்களுக்கு
தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. 
  • உதவி திட்ட அலுவலர்,

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,,

காந்திநகர், 

வேலூர் மாவட்டம்.  (இவ்லுவலக மின்னஞ்சல்  மூலமாக)

  • வட்டாரக் கல்வி அலுவலர்கள்,

வேலூர் மாவட்டம். (மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக)

  1. பள்ளித் துணை ஆய்வாளர்கள்,

(முதன்மைக் கல்வி அலுவலகம் / மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலை)

வேலூர் மாவட்டம் (உரிய அலுவலர் மூலமாக)

  1. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,

உதவி திட்ட அலுவலகம், காந்திநகர்

வேலூர் மாவட்டம். (உதவி திட்ட அலுவலர் மூலமாக)

  • வட்டார வளமைய மேற்பார்வையாளர்க, வேலூர் மாவட்டம்.
  • ஆசிரியர் பயிற்றுநர்கள், வேலூர் மாவட்டம்.