அனைத்து அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்/மாநகராட்சி மூலம் துப்புரவாளர்களாக நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் பணியாளர்கள் விபரம் இணைக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தில் உடனடியாக உள்ளீடு செய்யுமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.