அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப 01.08.2017 அன்றைய நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்

அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப 01.08.2017 அன்றைய நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பான விவரங்களை (FORMS 1, 2G, 2H)  23.04.2018 அன்று இணைப்பில் கண்டவாறு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்தில் (SSA) இவ்வலுவலக பணியாளரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

CLICK HERE TO DOWNLOAD THE PG FIXATION COVERING LTR

CLICK HERE TO DOWNLOAD THE Form 1

CLICK HERE TO DOWNLOAD THE 2G & 2H FORMS

CLICK HERE TO DOWNLOAD THE STAFF FIXATION CALCULATION SHEET

CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.