Month: January 2019

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணாக்கர்களின் பெயர் பட்டியல் விடுபட்டிருந்தால் உடன் விவரங்கள் சமர்பிக்ககோருதல்

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணாக்கர்களின் பெயர் பட்டியல் விடுபட்டிருந்தால் உடன் விவரங்கள் சமர்பிக்ககோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ம் மாதம் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணாக்கரின் பெயர் பட்டியலில் சேர்க்கப்படாத மாணவர்கள் எவரேனும் இருப்பின் அம்மாணவரின் விவரத்தினை இத்துடன் இணைக்ப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 24-01-2019 அன்று மாலை 04.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாய்ப்பு கடைசி  வாய்ப்பு என இறுதியாக தெரிவிக்கப்படுகிறது. pl click the blow link form முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
அனைத்து தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடுதல் தொடர்பான அறிவுரைகள்

அனைத்து தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடுதல் தொடர்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள், அனைத்து தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடுதல் தொடர்பான அறிவுரைகள் சார்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்படும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE 1 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE 2 CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
2018-19ம் ஆண்டிற்கான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் வேலூர், நேதாஜி விளையாட்டரங்கில் 29.01.2019 முதல் 31.01.2019 வரை நடைபெறுதல் நடுவர் பணி ஒதுக்கீடு செய்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள்,   2018-19ம் ஆண்டிற்கான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் வேலூர், நேதாஜி விளையாட்டரங்கில் 29.01.2019 முதல் 31.01.2019 வரை நடைபெறுதல் நடுவர் பணி ஒதுக்கீடு செய்தல் சார்பாக முதன்மைக்கல்விஅலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
சுற்றுச் சூழல்-2018-19ம் கல்வி ஆண்டு-“சுற்றுச் சூழல் பாதுகாப்பும் நமது வாழ்வும்” என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறுதல்

சுற்றுச் சூழல்-2018-19ம் கல்வி ஆண்டு-“சுற்றுச் சூழல் பாதுகாப்பும் நமது வாழ்வும்” என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறுதல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், சுற்றுச் சூழல்-2018-19ம் கல்வி ஆண்டு-“சுற்றுச் சூழல் பாதுகாப்பும் நமது வாழ்வும்” என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் – 2017-18 மற்றும் 2018-19ம் கல்வி ஆண்டுக்கான 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ/ மாவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டி  நாளது தேதிவரை வழங்கிய விவரத்தை உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் - 2017-18 மற்றும் 2018-19ம் கல்வி ஆண்டுக்கான 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டி நாளது தேதிவரை வழங்கிய விவரத்தை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே உள்ளீடு செய்த விவரத்தை Update செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் எனவே, தனி கவனம் செலுத்தி உடனடியாக UPDATE செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLIICK HERE AND ENTER THE DETAILS FOR +1 STUDENTS CLIICK HERE AND ENTER THE DETAILS FOR +2 STUDENTS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2018ம் மாதம் நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாளுடன் முகப்புதாள் தைத்தற்கான செலவின தொகை வங்கி காசோலையாக வழங்குதல்

மார்ச் 2018ம் மாதம் நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாளுடன் முகப்புதாள் தைத்தற்கான செலவின தொகை வங்கி காசோலையாக வழங்குதல்

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு மைய பள்ளி தலைமை அசிரியர்கள் கவனத்திற்கு மார்ச் 2018ம் மாதம் நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாளுடன் முகப்புதாள் தைத்தற்கான செலவின தொகைக்கான வங்கி காசோலையை வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பி5 பிரிவு எழுத்தரிடம்  24.01.2019 மற்றும் 25.01.2019 ஆகிய இரண்டநாட்கள் உரிய முகப்பு கடிதத்தினை வழங்கி காசோலையினை  பெற்றுக் கொள்ளுமாறு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு மைய பள்ளி தலைமை அசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேல்நிலை தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு மார்ச் 2018ம் மாதம் நடைபெற்ற முடிந்த 11ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாளுடன் முகப்புத்தாள் தைத்தற்கான செலவின இரசீதுகள் கட்டாயம் ஒப்படைக்கப்பட வேண்டும் மேல்நிலை தேர்வு மைய பள்ளி தலை
ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வி (இடைநிலை)- அரசு பள்ளிகளில் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான செயல் திட்டம் (IMPART) -காட்சி படுத்துதல் நிகழ்வு தொடர்பான அறிவுரை

ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வி (இடைநிலை)- அரசு பள்ளிகளில் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான செயல் திட்டம் (IMPART) -காட்சி படுத்துதல் நிகழ்வு தொடர்பான அறிவுரை

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வி (இடைநிலை)- அரசு பள்ளிகளில் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான செயல் திட்டம் (IMPART) -காட்சி படுத்துதல் நிகழ்வு தொடர்பான அறிவுரை வழங்குதல் சார்பான மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரின் அறிவுரையை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS மாவட்ட திட்ட அலுவலர்/ முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
தேசிய வாக்காளர் தினம்-2019-ஜனவரி 25ம் தேதி கொண்டாடுவது சம்பந்தமாக-25.01.2019 அன்று காலை 11.00 மணிக்கு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றல்

தேசிய வாக்காளர் தினம்-2019-ஜனவரி 25ம் தேதி கொண்டாடுவது சம்பந்தமாக-25.01.2019 அன்று காலை 11.00 மணிக்கு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,   தேசிய வாக்காளர் தினம்-2019-ஜனவரி 25ம் தேதி கொண்டாடுவது சம்பந்தமாக-25.01.2019 அன்று காலை 11.00 மணிக்கு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PLEDGE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018-19ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் 29.01.2019 முதல் 31.01.2019 வரை நடைபெறுதல்- விருப்பமுள்ள பள்ளி மாணவ/மாணவியரை கலந்துகொள்ள தெரிவித்தல்

2018-19ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் 29.01.2019 முதல் 31.01.2019 வரை நடைபெறுதல்- விருப்பமுள்ள பள்ளி மாணவ/மாணவியரை கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,   2018-19ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் 29.01.2019 முதல் 31.01.2019 வரை மாவட்ட ஆட்சித்தலைவரின் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிட்டுள்ள அட்டவணைப்படி நடைபெறவுள்ளது. விருப்பமுள்ள பள்ளி மாணவ/மாணவியரை கலந்துகொள்ள அனுமதிக்கும்படி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைமையாசிரியர்கள் இணைப்பில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM DIST SPORTS OFFICER CLICK HERE TO DOWNLOAD THE PRESS NEWS OF THE COLLECTOR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்