2018-19ம் ஆண்டிற்கான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் வேலூர், நேதாஜி விளையாட்டரங்கில் 29.01.2019 முதல் 31.01.2019 வரை நடைபெறுதல் நடுவர் பணி ஒதுக்கீடு செய்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள்,

 

2018-19ம் ஆண்டிற்கான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் வேலூர், நேதாஜி விளையாட்டரங்கில் 29.01.2019 முதல் 31.01.2019 வரை நடைபெறுதல் நடுவர் பணி ஒதுக்கீடு செய்தல் சார்பாக முதன்மைக்கல்விஅலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்