ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வி (இடைநிலை)- அரசு பள்ளிகளில் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான செயல் திட்டம் (IMPART) -காட்சி படுத்துதல் நிகழ்வு தொடர்பான அறிவுரை

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,

ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வி (இடைநிலை)- அரசு பள்ளிகளில் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான செயல் திட்டம் (IMPART) -காட்சி படுத்துதல் நிகழ்வு தொடர்பான அறிவுரை வழங்குதல் சார்பான மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரின் அறிவுரையை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

மாவட்ட திட்ட அலுவலர்/ முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்