அனைத்து தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடுதல் தொடர்பான அறிவுரைகள்

அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள்

மற்றும் தலைமையாசிரியர்கள்,

அனைத்து தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடுதல் தொடர்பான அறிவுரைகள் சார்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்படும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE 1

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE 2

CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE