சுற்றுச் சூழல்-2018-19ம் கல்வி ஆண்டு-“சுற்றுச் சூழல் பாதுகாப்பும் நமது வாழ்வும்” என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறுதல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,

சுற்றுச் சூழல்-2018-19ம் கல்வி ஆண்டு-“சுற்றுச் சூழல் பாதுகாப்பும் நமது வாழ்வும்” என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்