SMC TEACHERS – SALARY DETAILS // மிகவும் அவசரம்//

அனைத்து அரசு நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்க்கு

அனைத்து அரசு நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு SMC மூலமாக பணியமர்த்தப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 2024 மாதம் ஊதியம் பெற்று வழங்கிய விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஊதியம் பெற்று வழங்கவில்லை எனில் அதற்குரிய காரணம் குறிப்பிடவும். அந்தந்த பள்ளிகளின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள கலத்தில் பணிபுரிந்த ஆசிரியர்களின் பெயர்களை தட்டச்சு செய்து எத்தனை நாட்கள் பணிபுரிந்தனர் என்பதை குறிப்பிட வேண்டும்

G SHEET 👇

https://docs.google.com/spreadsheets/d/1hotLg9v5rKMruVE5dVDsaDlc5qinSB2d1DnH_1DoBN4/edit#gid=0

முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்