ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மேலாண்மைக்குழு – 2024 மே மாதம் 3ஆம் நாள் (வெள்ளிக்கிழமை) – சிறப்பு மேலாண்மைக்குழு கூட்டம் நடத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்புதல் – சார்பு

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்,

பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் 03.05.2024 (வெள்ளிக்கிழமை) நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.