அனைத்து அரசு மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 2021-2022ஆம் கல்வியாண்டில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் சார்ந்து அளிக்கப்பட்ட விவரங்களில் படிவம் 2H (Part-B Work Sheet) மட்டும் வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்