அனைத்து மெட்ரிக் முதல்வர்கள்/ நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தலைமையாசிரியர்கள்,
RTE 25% – 28.05.2018 அன்று மாணவர்களை தேர்ந்தெடுத்தல் சார்பாக வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பு பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள்/அலுவலர்கள் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், படிவம் 1 மற்றும் 2 இணைக்கப்பட்டுள்ளது. படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD RTE 25% Lot System Guidelines
CLICK HERE TO DOWNLOAD THE OFFICIALS LIST
CLICK HERE TO DOWNLOAD RTE No. of Application and Lot list 18.05.2018 FOR NURSERY & PRIMARY
CLICK HERE TO DOWNLOAD 2018-19 RTE – FORMS I AND II (25 % ADMITTED LIST )
REVENUE OFFICILS LIST FOR MATRIC SCHOOLS LOT
REVENUE OFFICIALS LIST FOR RTE -Nursery & Primary
REVENUE OFFICIALS FOR THIRUPATTTUR_KANDHILI_JOLARPET BLOCKS FOR MATRIC & NURSERY; AND PRIMARY
CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE