Revised batch details – வேலூர் மாவட்டம் – அரசு/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்கள் – ஆய்வக உபகரணங்களை கையாளுதல் – பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சார்ந்த பயிற்சியில் கலந்து கொள்ள ஆய்வக உதவியாளர்களை பணிவிடுப்பு செய்தல் – சார்ந்து

வேலூர் மாவட்டம், அரசு/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்கள், ஆய்வக உபகரணங்களை கையாளுதல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சார்ந்த பயிற்சி 12.04.2024 முதல் 03.05.2024 முடிய இணைப்பில் உள்ளவாறு வேலூர், சாய்நாதபுரம், ந.கிருஷ்ணசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் கலந்து கொள்ள ஆய்வக உதவியாளர்களை பணிவிடுப்பு செய்ய சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.