PHYSICAL LITERACY PROGRAMME நடைபெறுதல் அனைத்து உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி அசிரியர்களுக்கான Online வகுப்புகள் 27.09.2020 முதல் 03.10.2020 வரை நடைபெறுதல் – கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

PHYSICAL LITERACY PROGRAMME நடைபெறுதல் அனைத்து உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி அசிரியர்களுக்கான Online வகுப்புகள் 27.09.2020 முதல் 03.10.2020 வரை நடைபெறுதல் சார்பாக  இணைப்பில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின்  கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தங்கள் பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர்களை மேற்காண் Online -ல் நடைபெறும் Orientation Programme-ல் பங்குபெறசெய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM DSE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.