NMMS தேர்ச்சி பெற்ற மாணவர்கள் NSP இணையதளத்தில் புதியது மற்றும் புதுப்பித்தல் பணி மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணிணை உடனடியாக இணைத்தல் – தொடர்பாக

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

2022-2023ம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதிதாக விண்ணப்பிக்குமாறும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித்திட்டம் ) அவர்களின் செயல்முறை கடிதத்தில் Renewal ( புதுப்பித்தல் ) இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வங்கி கணக்கு எண்ணுடன் உடன் ஆதார் எண்ணினை இணைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பெறுநர்

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.