Energy club – ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி – 27.07.2022 அன்று நடைபெறுதல்.

Energy club ஒருங்கிணைப்பாளர்கள்,

வேலூர் மாவட்டம், Energy club ஒருங்கிணைப்பாளர்களான ஆசிரியர்களுக்கு ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி நாளை (27.07.2022) அன்று நடைபெறவுள்ளது. இப் பயிற்சியில் கலந்துக் கொள்ளும் விதமாக அவ்வாசிரியர்களை பள்ளியிலிருந்து விடுவித்து அனுப்பிவைக்க சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்