சார்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
17.10.2019 மதியம் 3.15 மணி நிலவரப்படி ஆசிரியர்கள் / ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வருகை TN SCHOOLS ATTENDANCE APP மூலம் பதிவு மேற்கொள்ளாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தனிகவனம் செலுத்தி உடனடியாக பதிவு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.
இது மிகவும் அவசரம்
CLICK HERE TO DOWNLOAD THE STAFF ATTENDANCE PENDING SCHOOL LIST
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்