அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
ஸ்ரீஹரிகோட்டா, ISRO -வின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர்.விக்ரம் ஏ.சாராபாய் அவர்களின் நூற்றாண்டு நிகழ்வினை கொண்டாடும் விதத்தில் விண்வெளி சார்ந்த படைப்புகள் மற்றும் செயல்பாடுகள் உள்ளடக்கிய “Space on Wheels” என்ற நடமாடும் ஊர்தி (Mobile Van) மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து வகை பள்ளி மாணவர்களும் கண்காட்சியினை கண்டு பயன்பெறும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு செயல்பட தலைமை ஆசிரியர்கள் / வட்டாரக் கல்வி அலுவலர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.