சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள்,
அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான தங்கி பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் எடுத்துவரவேண்டிய பொருட்கள் குறித்தான விவரங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்தி தவறாமல் எடுத்துவரச்செய்தல் சார்பாக இணைப்பில்உள்ள அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு தெரிவித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படிசார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS (CHECK LIST)
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்