GOs & Forms

NTS தேர்வு டிசம்பர் 2020 தேர்வு  மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள்

NTS தேர்வு டிசம்பர் 2020 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள்

சார்ந்த  NTS  தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள  அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு சார்ந்த  NTS  தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு NTS EXAM CENTRE CHIEF Instructions 22.12.2020   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் சார்ந்த  NTS  தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.  
NTSE டிசம்பர் 2020 – தேர்வு மைய பெயர் பட்டியல் மற்றம் தேர்வுக் கூட நுழைவுத் சீட்டுக்கள் பதிவிறக்கம் செய்தல்

NTSE டிசம்பர் 2020 – தேர்வு மைய பெயர் பட்டியல் மற்றம் தேர்வுக் கூட நுழைவுத் சீட்டுக்கள் பதிவிறக்கம் செய்தல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு NTSE டிசம்பர் 2020 தேர்வுகள் சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு NTS EXAM NOMINAL ROLE AND HALL TICKET DOWNLOAD -   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
VERY URGENT –  REMINDER ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு (Trust Examination ) ஜனவரி 2021 நடத்துதல் – விண்ணப்பங்கள் பெறுதல் சார்பு

VERY URGENT – REMINDER ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு (Trust Examination ) ஜனவரி 2021 நடத்துதல் – விண்ணப்பங்கள் பெறுதல் சார்பு

  வேலுர் மாவட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு ( Trust Exam) ஜனவரி 2021ல் நடைபெறவுள்ளது. அத்தேர்வு எழுத விருப்பம் உள்ள மாணவர்களிடமிருந்து உரிய விண்ணப்பங்கள் பெற்று அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் உள்ளீடு செய்வது தொடர்பான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டி விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. ஊரகப் பகுதிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் காணும் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முக்கிய குறிப்பு  1. ஊரகப் பகுதி , கிராமபுற, பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்
செப்டம்பர் / அக்டோபர் 2020, மேல்நிலை  முதலாமாண்டு / இரண்டாமாண்டு  துணை  பொதுத் தேர்வு எழுதி , மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு  கோரி விண்ணப்பித்தவர்களின்  முடிவுகள் வெளியிடப்பட்டது  குறித்து – செய்தி குறிப்பு

செப்டம்பர் / அக்டோபர் 2020, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணை பொதுத் தேர்வு எழுதி , மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் வெளியிடப்பட்டது குறித்து – செய்தி குறிப்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு செப்டம்பர் 2020ல் நடைபெற்று முடிந்த முதலாமாண்டு / இரண்டாமாண்டு  துணைத் தேர்வு  எழுதிய மாணவர்களில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு  விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் உள்ள பதிவெண்கள் விவரம் சார்பான செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இச்செய்திக்குறிப்பினை பதிவிறக்கம் செய்து உடன் தங்கள் பள்ளிகளின்  மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் பள்ளிகளின் அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு HSE 1st year and 2nd year - september 2020 examination -Revaluation Retotal press release முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் ம
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 2020 – மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் உள்ள பதிவெண்கள் விவரம் சார்பான செய்திக்குறிப்பு

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 2020 – மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் உள்ள பதிவெண்கள் விவரம் சார்பான செய்திக்குறிப்பு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு செப்டம்பர் 2020ல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு  எழுதிய மாணவர்களில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் உள்ள பதிவெண்கள் விவரம் சார்பான செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இச்செய்திக்குறிப்பினை தங்கள் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் பள்ளிகளின் தகவல் பலகை மூலம் தெரிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு SSLC SEP 2020 Retotal முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
NTS EXAM DECEMBER 2020 – பள்ளி அளவில் மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கூடுதலாக 05.12.2020 ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது தெரிவித்தல்-சார்பாக

NTS EXAM DECEMBER 2020 – பள்ளி அளவில் மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கூடுதலாக 05.12.2020 ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது தெரிவித்தல்-சார்பாக

அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் CBSE   மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு தேசிய திறனாய்வு தேர்வு டிசம்பர்-2020 - மாணவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் கூடுதலாக நாளை 05-12-2020 ஒரு நாள்  மட்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது,எனவே சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை  பள்ளி அளவில் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள்,  பிறகு உள்ளீடு செய்ய வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது என திட்டவட்டமாக அரசு தேர்வு இயக்ககத்தால் தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு  உரிய  காலத்திற்குள் உள்ளீடு செய்யப்படாமலிருப்பின் அதற்கு சார்ந்த தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பு ஏற்க்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்க
தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-2021 கல்வி ஆண்டிற்கான படிப்புதவி தொகை  விண்ணப்பம் கோருதல்

தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-2021 கல்வி ஆண்டிற்கான படிப்புதவி தொகை விண்ணப்பம் கோருதல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள  அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 4270-VOCATIONAL TECHNICAL EXAM SCHOLARSHIP 2020-2021 Application to get Scholarship from Natioanl Teachers Welfare Fund முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

வேலூர் மாவட்டம்- 2020-2021 ஆம் கல்வி ஆண்டின் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்கை நடந்து முடிந்த பள்ளியின் EMIS இணையதளத்தில் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யக் கோருதல்-சார்பாக

அனைத்து வகை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம்- 2020-2021 ஆம் கல்வி ஆண்டின் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்கை நடந்து முடிந்த பள்ளியின் EMIS இணையதளத்தில் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யக் கோருதல் சார்பாக கீழ்க்காணும் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS   முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்   பெறுநர் அனைத்து வகை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் உரிய நடவடிக்கைகாகவும் அனுப்பலாகிறது.
நினைவூட்டு – NTS EXAM DECEMBER 2020 – பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்களுக்கான கூடுதல் அறிவுரைகள்

நினைவூட்டு – NTS EXAM DECEMBER 2020 – பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்களுக்கான கூடுதல் அறிவுரைகள்

நினைவூட்டு அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் CBSE   மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் CBSE   மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி  முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாணவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் 04-12-2020 அன்றுக்குள்  பள்ளிஅளவில் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படவேண்டும். 04-12-2020க்கு  பிறகு உள்ளீடு செய்ய வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது என திட்டவட்டமாக அரசு தேர்வு இயக்ககத்தால் தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு  உரிய  காலத்திற்குள் உள்ளீடு செய்யப்படாம
வேலூர் மாவட்டம்- தேர்வுகள்-தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர்-2020 மேல்நிலை / இடைநிலை/ சி.பி.எஸ்.இ  பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் மற்றும் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது -சார்பாக

வேலூர் மாவட்டம்- தேர்வுகள்-தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர்-2020 மேல்நிலை / இடைநிலை/ சி.பி.எஸ்.இ பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் மற்றும் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது -சார்பாக

அனைத்து மேல்நிலை/உயர்நிலை/சி.பி.எஸ்.இ பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம்- தேர்வுகள்-தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர்-2020 மேல்நிலை / இடைநிலை/ சி.பி.எஸ்.இ பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான  கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகள்  மற்றும் செய்தி குறிப்பு பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மேல்நிலை/உயர்நிலை/சி.பி.எஸ்.இ பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING PRESS RELEASE NTSECLICK HERE TO DOWNLOAD THE PRESS RELEASE CLICK HERE TO DOWNLOAD THE G.O   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்   பெறுநர் அனைத்து மேல்நிலை/உயர்நிலை/சி.பி.எஸ்.இ பள்ளி தலைமைஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காவும் அனுப்பல