( நினைவூட்டு – 2 ) 2020-2021ம் கல்வியாண்டில் பயின்ற 10 மற்றும் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வுகள் இணையதளத்தில் வெளியிடுதல் மற்றும் திருத்தங்கள் இருப்பின் மேற்கொள்ள கோருதல்
நினைவூட்டு - 1
தேர்வுத்துறை அறிவிப்பு
வேலூர் மாவட்ட அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
10, 11-ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் தங்கள் பெயர்ப்பட்டியலில் ஏதும் திருத்தம் இருப்பின், வரும் 14 -06-2021 முதல் 17-06.2021 வரை https://apply1.tndge.org/login என்ற இணையதளத்தில், பள்ளி அளவில் வழங்கப்பட்டுள்ள கடவுச்சொல்லை (Password) பயன்படுத்தி திருத்திக்கொள்ளலாம் இதுவே இறுதி வாய்ப்பு என அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது
தற்போது 21-06-2021 வரை திருத்தங்கள் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது அதனை பயன்படுத்திக்கொண்டு உடன் செயல்படுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாகள்.
