மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல் 2021 – செய்முறைத் தேர்வு படிவங்கள்
அனைத்து செய்முறைத் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
16-04-2021 முதல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கு பயன்படுத்த வேண்டிய படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது . செய்முறைத் தேர்வு முடிந்தவுடன் அன்றே மதிப்பெண் பட்டியல்கள் (மதிப்பூதியம் மற்றும் உழைப்பூதிய பற்றொப்ப பதிவேடுகளை தவிர இதர ஆவணங்கள்) வேலுர் மாவட்டம், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒப்படைக்கப்படவேண்டும்.
மதிப்பூதியம் மற்றும் உழைப்பூதிய பற்றோப்ப பதிவேடுகளை வேலுர் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு
PRACTICAL-SECOND-YEAR-2021-FORMS
முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்
பெறுநர்
அனைத்து செய்முறைத் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்
