மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 விடைத்தாளுடன் முகப்புத்தாள் இணைப்பது சார்பான சுற்றறிக்கை
அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டிற்கான பெயர் பட்டியல் அனைத்து தேர்வு மையங்களிலும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அப்பெயர் பட்டியலில் உள்ள மாணவர்களின் முகப்புத்தாட்கள் விடைத்தாளுடன் உடனடியாக இணைக்கப்படல் வேண்டும். மேலும் கீழ்க்குறிப்பிட்டள்ள அறிவுரைகளை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. தங்கள் தேர்வு மையத்தில் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் உள்ள மாணவர்களின் முகப்புத்தாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.
2. தங்கள் தேர்வு மைய பெயர் பட்டியலில் மாணவனின் பெயர் இடம் பெற்று முகப்புத்தாட்கள் பெறப்படவில்லை என்றால் பெயர் பட்டியலில் விவரம் குறிப்ப