EXAM

மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல்- 2021 – மாதிரி செய்முறை வினாத்தாட்கள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல்- 2021 - மாதிரி செய்முறை வினாத்தாட்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. மாணவர்ளுக்கு உரிய பயிற்சிகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு AGRI - 10 AUDITING - 25 BASIC ELECTRAONICS ENGINEERING - 10 BASIC ELECTRICAL ENGINEERING - 10 BASIC MAGANIC BIO ZOO - 200 BIO-BOTANY- 200 BOTANY -170 CHEMISTRY 450 COMPUTER APPLICATION - 150 GEOGRAPHY -10 PHYSICS - 450 STATISTICS - 20 ZOOLOGY - 170 COMPUTER SCIENCE COMPUTER TECHNOLOGY - 20     முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள

மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல் 2021 தொடர்பாக – மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் அலைபேசி எண்கள்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 2021 -  செய்முறைத் தேர்வுகள் சார்பாக தொடர்பு கொள்வதற்கு வேலுர் மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் அலைபேசி எண் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இணைப்பு pratical purpose HSS PH NUMBER 2021 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.  
( திருத்திய அட்டவணையின்படி ) செய்முறைத் தேர்வுகள் தொடர்பான மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் மேல்நிலைப் முதல்வர்கள்  கூட்டம்

( திருத்திய அட்டவணையின்படி ) செய்முறைத் தேர்வுகள் தொடர்பான மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் மேல்நிலைப் முதல்வர்கள் கூட்டம்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு கொரனா தொற்றுநோய் தடுக்கும் நடவடிக்கையாக கூட்டம் நெரிசலினை தவிர்க்கும் பொருட்டு மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு சார்பான தலைமை ஆசிரியர்கள் கூட்டம்   கீழ்க்காணும் அட்டவணையின்படி மாற்றம் செய்து கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் செய்முறைத் தேர்வுகள் சார்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட அறிவுரைகள் மற்றும் கோவிட் சார்பான நிலையாக வழிகாட்டு அறிவுரைகள் இணைத்தனுப்பப்படுகிறது அதனை பிற்பற்றி செயல்படுமாறும்  அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +2, Practical Exam Instructions May 2021 sop for practical examination 2021 இடம் = அர

மேல்நிலை இரண்டாமாண்டுபொதுத் தேர்வு மே 2021- முகப்புத்தாள் பெற்றுச் செல்லுதல் தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வேலுர் கல்புதுர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +2 TOP SHEET முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்ட கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும்  அனுப்பலாகிறது.

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – தேர்வு மையங்களுக்கான முதன்மை விடைத்தாள் மற்றும் முகப்புத்தாட்கள் வழங்குவதற்கான அறிவுரைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள்இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‘ இணைப்பு +2 exam Main sheet and map top sheet stiching
2020-2021ம் ஆண்டிற்கான ஊரகத் திறனாய்வுத்தேர்வு கல்வி உதவித் தொகை வங்கி காசோலைபெற்றுச் செல்ல கோருதல்

2020-2021ம் ஆண்டிற்கான ஊரகத் திறனாய்வுத்தேர்வு கல்வி உதவித் தொகை வங்கி காசோலைபெற்றுச் செல்ல கோருதல்

இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு TRUST LETTER 2021 TRUST EXAM school list 2017-2018 to 2020-2021 முதன்மைக் கல்விஅலுவலர் வேலுர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.  

மேல்நிலை பொதுத் தேர்வு -ஏப்ரல் 2021 – தனித்தேர்வு மையங்கள் விவரம்

கீழ்க்குறிப்பிட்டுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு ஏப்ரல் 2021  தனித் தேர்வு மையபள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு ஏப்ரல் 2021ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு கீழ்க்குறிப்பிட்டுள்ள பள்ளிகள் தனித் தேர்வு மையமாக செயல்படவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. தேர்வு மையத்திற்கு  தேவையான அறைவசதிகள் மற்றும் இருக்கை வசதிகள் தயார் நிலையில் வைத்திருக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தனித் தேர்வு மையங்கள் விவரம் 1. அரசு மேல்நிலைப் பள்ளி கொணவட்டம் 2. அரசு மேல்நிலைப் பள்ளி சேர்க்காடு 3. அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வேலுர் 4. கிங்ஸ்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி காட்பாடி 5. வாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி காட்பாடி 6.  செயின்ட் மார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி காட்பாடி 7. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பொய்கை   முதன்மைக் கல்வி அலு
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021- அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய கோருதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021- அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய கோருதல்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021- அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யவது சார்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர்  அவர்களிடமிருந்து பெறப்பட்ட அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அவ்வரிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +2 Internal mark - MAY 2021 - circular முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் வெளியிடுதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் வெளியிடுதல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில்  தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +2 N.R Downloading reg முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
ஊரகப் பகுதி திறனாய்வுத் தேர்வு ஜனவரி 2021 தேர்வு முடிவுகள் (TRUST EXAM JAN 2021 – RESULT)

ஊரகப் பகுதி திறனாய்வுத் தேர்வு ஜனவரி 2021 தேர்வு முடிவுகள் (TRUST EXAM JAN 2021 – RESULT)

ஒருங்கிணைந்த வேலுர் மாவட்டத்தின் அனைத்து ஊரகப் பகுதிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு ஜனவரி 2021ம் ஆண்டு நடைபெற்று முடிந்த தமிழ்நாடு ஊரகப் பகுதி திறனாய்வுத் தேர்வில்  வேலுர் மாவட்டத்தின் சார்பாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களின் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இவ்விவரத்தினை  தெரிவிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு TRUST RESULT 2021   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.