பத்தாம் வகுப்பு -ஜூன்/ஜூலை -2023 துணைத்தேர்வு முடிவுகள் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் -அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு -தெரிவித்தல் -சார்பு
அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
June-2023-SSLC-supplementary-examination-result-and-retotal-notificationDownload
ஓம்.செ.மணிமொழி
முதன்மைக் கல்வி அலுவலர் ,வேலூர்.
பெறுநர்
அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.
