NMMS -தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் தேர்வு-2022-2023 விண்ணப்பித்த மாணவ/மாணவியரின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைத்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் –சார்பு
அனைத்து அரசு /நிதியுதவிப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
5378-nmmsDownload
ஓம்.செ.மணிமொழி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் .
பெறுநர்
அனைத்து அரசு /நிதியுதவிப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தொடக்கக்கல்வி) வேலூர்.
