CIRCULARS

REGULARISATION OF GOVT. HIGH & HR.SEC. SCHOOL BTs APPOINTED IN 2009-10 AND 2013-14 (MATHS MINORITY MEDIUM)

CIRCULARS
TO HEADMASTERS OF GOVT. HIGH & HR.SEC. SCHOOL BTs APPOINTED IN 2009-10 AND 2013-14 (MATHS MINORITY MEDIUM), DOWNLOAD THE PROCEEDINGS AND FOLLOW THE INSTRUCTIONS. 2009-10ம் ஆண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்ள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக நியமனம்பெற்றவர்கள் பணியினை முறையான  நியமனமாக பணிவரன்முறைபடுத்தி ஆணை வழங்குதல். மற்றும் 2013-14ஆம் ஆண்டில் கணித பாட ஆசிரியர்களாக (சிறுபான்மை மொழி) நியமனம் பெற்ற அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை முறைன நியமனமாக பணிவரன்முறைபடுத்தி ஆணை வழங்குதல். CLICK HERE TO DOWNLAOD THE COMMON REGULARISATION ORDER FOR 2009-10 APPOINTMENT Click Here to download the Common Regularise Order (MINORITY) Common Regularise Order (MINORITY)   CEO,VELLORE.

அரசுப்பொருட்காட்சியினை சலுகை நுழைவுக்கட்டணத்தில் பார்வையிட அழைத்துவருதல்

CIRCULARS
பெறுநர் அனைத்துவகை  பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், அரசுப்பொருட்காட்சியினை சலுகை நுழைவுக்கட்டணத்தில் பார்வையிட அழைத்துவருதல் சார்பாக முதன்மைக்கல்விஅலுவலர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING GOVT EXHIBITION முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

+2 -மார்ச்/ ஏப்ரல் 2018-செய்முறைத்தேர்வுகள் நடத்துதல் சார்பாக அறிவுரை வழங்குதல்-மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ மெட்ரிக் முதல்வர்கள் கூட்டம் 29.01.2018 அன்று நடைபெறுதல்

CIRCULARS
பெறுநர் அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், +2 -மார்ச்/ ஏப்ரல் 2018-செய்முறைத்தேர்வுகள் நடத்துதல் சார்பாக அறிவுரை வழங்குதல்-மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ மெட்ரிக் முதல்வர்கள் கூட்டம் 29.01.2018 அன்று சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கீழ்கண்டவாறு நடைபெறும். அனைத்து தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திருப்பத்தூர் கல்வி மாவட்டம் - மாலை 4.00 மணி முதல்  5.00 மணி வரை வேலூர் கல்வி மாவட்டம்         -  மாலை 5.00 மணி முதல்  6.00 மணி வரை CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE +2 PRACTICAL EXAM -SPELLWISE SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மார்ச்2018- (முதலாம் ஆண்டு/ இரண்டாம் ஆண்டு) – மொழிப்பாடங்கள் மட்டும் முகப்புத் தாட்கள் – தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு வழங்குதல்

CIRCULARS
பெறுநர் மேல்நிலைத் தேர்வு மைய தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் முதல்வர்கள் மார்ச்2018- (முதலாம் ஆண்டு/ இரண்டாம் ஆண்டு)  மொழிப்பாடங்கள் மட்டும்,  முகப்புத் தாட்கள் – தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு இணைப்பில் குறிப்பிட்டுள்ளபடி வழங்கப்படவுள்ளது. சார்ந்த தலைமையாசிரியர்கள் ஆசிரியர்/பணியாளருடன் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

01.01.2018ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியலில் ஒப்புதல் கோருதல்

CIRCULARS
பெறுநர் சார்ந்த ஆசிரியர்கள் (தலைமையாசிரியர் மூலம்) / உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 01.01.2018ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியலில் ஒப்புதல் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

நாட்டு நலப்பணித்திட்ட மாணவரகள் கிராமங்களில்நாட்டு நலப்பணித்திட்ட முகாம் மேற்கொள்ளுதல்-பள்ளிகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்தல்

CIRCULARS
பெறுநர் சம்மந்தப்பட்ட அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,   நாட்டு நலப்பணித்திட்ட மாணவரகள் கிராமங்களில்நாட்டு நலப்பணித்திட்ட முகாம் மேற்கொள்ளுதல்-பள்ளிகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்தல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING NSS VIT ltr முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2018- தேர்வு மையங்களுக்கு முதன்மை விடைத்தாட்கள் வழங்குதல் மற்றும் அறிவுரைகள்

CIRCULARS
பெறுநர் அனைத்து  தேர்வுமைய முதன்மை கண்காணிப்பாளர்கள், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2018- தேர்வு மையங்களுக்கு முதன்மை விடைத்தாட்கள் வழங்குதல் மற்றும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படும்படி அனைத்து தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS REGARDING - Main Answer Sheet DISTRIBUTION CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS FROM RDGE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்,

மேல்நிலை பொதுத்தேர்வுகள் மார்ச் 2018-முகப்புத்தாட்களை தேர்வு மையங்களுக்கு பிரித்து வழங்குதல்

CIRCULARS
பெறுநர் அனைத்து +2 தேர்வு மைய தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள், மேல்நிலை பொதுத்தேர்வுகள் மார்ச் 2018-முகப்புத்தாட்களை தேர்வு மையங்களுக்கு பிரித்து வழங்குதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிட  அனைத்து +2 தேர்வு மைய தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLAOD THE PROCEEDINGS REGARDING Top Sheet Distribution CLICK HERE TO DOWNLOAD THE TOP SHEETS - FORMAT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சார்பான விவரங்கள் 25.01.2018க்குள் ஒப்படைக்க கோருதல்

CIRCULARS
அனைத்து வகை அரசு /நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், வேலூர். இணைப்பில் கண்ட சான்றினை பூர்த்தி செய்து சார்ந்த ஆசிரியர் கையொப்பம் மற்றும் தலைமையாசிரியரின் மேற்கையொப்பத்துடன் சம்மந்தப்பட்ட வட்டார வள மையத்தில் 25.012018 பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்க தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடக்கக்கல்வித்துறை நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் சார்பான விவரங்களை சம்மந்தப்பட்ட உதவிதொடக்கல்வி அலுவலர்கள் பெற்று  சார்ந்த வட்டாரவள மையத்தில் 25.01.2018 பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் விவரங்கள் தொகுத்து கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் 25.01.2018 பிற்பகல்  5.00 மணிக்குள் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD TH