CIRCULARS

ALL NURSERY & PRIMARY SCHOOLS, MATRIC HIGHS & HR.SEC.SCHOOLS,CBSE, ICSE, IGCSE AND AIDED SCHOOL PRIMARY, MIDDLE & HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS/ PRINCIPALS MEETING ON 28.06.2018 @ 4.00 PM AT SATHUVACHARI, HOLY CROSS MATRIC HR.SEC.SCHOOL (புதியதாக இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து கூட்டத்தில் ஒப்படைக்கவும்)

  ALL NURSERY & PRIMARY SCHOOLS, MATRIC HIGH  & HR.SEC.SCHOOLS,CBSE, ICSE, IGCSE AND AIDED SCHOOL PRIMARY, MIDDLE & HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS/ PRINCIPALS MEETING ON 28.06.2018  AT SATHUVACHARI, HOLY CROSS MATRIC HR.SEC.SCHOOL. @ 4.00 PM - ALL NURSERY & PRIMARY SCHOOLS @ 5.00 PM - ALL MATRIC, CBSE, ICSE, IGCSE & ALL PRIMARY, MIDDLE, HIGH & HR.SEC.SCHOOLS. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINDGS CLICK HERE TO DOWNLOAD THE G.O.Ms.76 CLICK HERE TO DOWNLOAD THE FORM (FILL THE FORM AND HANDOVER IN THE MEETING) CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE MATRIC DIRECTOR PROCEEDINGS AND FORM REGARDING MATRICULATION SCHOOLS DTCP (MATRIC PRINCIPALS DOWNLOAD, FILL AND HANDOVER IN THE MEETING) CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS
மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு  ஜீன் / ஜீலை 2018 தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு

மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜீன் / ஜீலை 2018 தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு

CIRCULARS
மேல்நிலை முதலாமாண்டு ஜீன் / ஜீலை 2018ல் நடைபெறவுள்ள சிறப்பு துணைத் தேர்விற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின் படி செயல்படுமாறு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களக்கு தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS +1 - June2018 spl exam
15.03.2018 நிலவரப்படி அனைத்து அலுவலக பணியாளர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல்- சரிபார்த்தல்

15.03.2018 நிலவரப்படி அனைத்து அலுவலக பணியாளர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல்- சரிபார்த்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 15.03.2018 நிலவரப்படி அனைத்து அலுவலக பணியாளர்கள் முன்னுரிமை பட்டியல் சரிபார்க்கும் பொருட்டு வெளியிடுதல் . CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 15.03.2018 JA to Asst. Seniority List (1) asst to desk (1) desk to regular (1) supt to pa (3) முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பத்தாம் வகுப்பு மறுகூட்டல் சார்பான செய்தி

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் சார்பான செய்தி

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் சிறப்பு கவனத்திற்கு மார்ச் 2018ம் ஆண்டு நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாட்களை மறு கூட்டல் செய்யுமாறு விண்ணப்பித்தவர்களுக்கான செய்தி.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 10 retotal
2018-19ம் கல்வி ஆண்டில் வேலூர் மாவட்டத்தில் உடற்கல்வி துறையின் சார்பில் அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் தங்கள் பள்ளிகளில் சதுரங்கப்போட்டிகள் (CHESS) (BATERY OF TEST) போட்டிகள் நடத்துதல் மற்றும் போட்டிகளுக்கான நுழைவு படிவங்கள் (ZONAL ENTRY FORMS FOR GAMES SPORTS) 4 நகல்கள் தயாரித்தல்

அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் கவனத்திற்கு, 2018-19ம் கல்வி ஆண்டில் வேலூர் மாவட்டத்தில் உடற்கல்வி துறையின் சார்பில் அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் தங்கள் பள்ளிகளில் சதுரங்கப்போட்டிகள் (CHESS) (BATERY OF TEST) போட்டிகள் நடத்துதல் மற்றும் போட்டிகளுக்கான நுழைவு படிவங்கள் (ZONAL ENTRY FORMS FOR GAMES SPORTS) 4 நகல்கள் தயாரித்தல் சார்பான அறிவுரைகளை பின்பற்றி நடந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018-19ம் கல்வி ஆண்டில் குடியரசு, பாரதியார் தினகுழு, தடகளப்போட்டிகள்-கல்வி மாவட்டம் வட்டப்போட்டிகள்-மையங்கள்

2018-19ம் கல்வி ஆண்டில் குடியரசு, பாரதியார் தினகுழு, தடகளப்போட்டிகள்-கல்வி மாவட்டம் வட்டப்போட்டிகள்-மையங்கள்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், 2018-19ம் கல்வி ஆண்டில் குடியரசு, பாரதியார் தினகுழு, தடகளப்போட்டிகள்-கல்வி மாவட்டம் வட்டப்போட்டிகள்-மையங்கள் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்பட சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
பசுமைப்படை பொறுப்பாளர் மற்றும் இரண்டு மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர்கள்-ஈசா பசுமை பள்ளி இயக்கம் சார்பாக 26.06.2018 முதல் 29.06.2018 வரை நடைபெறும் மரக்கன்றுகள் வளர்ப்பு செய்முறை பயிற்சியில் கலந்துகொள்ளுதல்

  பசுமைப்படை பொறுப்பாளர் மற்றும் இரண்டு மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர்கள்-ஈசா பசுமை பள்ளி இயக்கம் சார்பாக 26.06.2018 முதல் 29.06.2018 வரை நடைபெறும்மரக்கன்றுகள் வளர்ப்பு செய்முறை பயிற்சியில் கலந்துகொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்பட சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
HEADMASTERS / PRINCIPALS ARE REQUESTED TO COLLECT THE QUESTION PAPER INDENT FROM THE CUSTODIAN CENTRES AND FILL IT AND SUBMIT ON OR  BEFORE  27.06.2018  AT THE CUSTODIAN CENTRES.

HEADMASTERS / PRINCIPALS ARE REQUESTED TO COLLECT THE QUESTION PAPER INDENT FROM THE CUSTODIAN CENTRES AND FILL IT AND SUBMIT ON OR  BEFORE  27.06.2018  AT THE CUSTODIAN CENTRES.

CIRCULARS
HEADMASTERS / PRINCIPALS ARE REQUESTED TO COLLECT THE QUESTION PAPER INDENT FROM THE CUSTODIAN CENTRES AND FILL IT AND SUBMIT ON OR  BEFORE  27.06.2018   AT THE CUSTODIAN CENTRES. CLICK HERE TO DOWNLOAD THE CUSTODIAN CENTRES LIST CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE