TO
ALL THE GOVERNMENT SCHOOLS HM,
KINDLY DOWNLOAD THE ATTACHMENT AND FOLLOW THE INSTRUCTIONS IMMEDIATELY AND SEND THE REPORT TO CEO OFFICE.
CEO VELLORE
524 A3 02.07.2018
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
2018-19ம் கல்வியாண்டில் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS-WEBSITE) இணையதளத்தில் அனைத்துவகை பள்ளி மாணவர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி உடனடியாக EMIS சார்பான உள்ளீடுகளை முடித்திட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு/நகரவை/ நலப்பள்ளிகள்/நிதியுதவி/உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை CLICK செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் அவசரம் என்பதால் உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE 6TH HANDLING TEACHERS DETAILS
CLICK HERE TO ENTER THE 9TH HANDLING TEACHERS DETAILS
CLICK HERE TO ENTER THE 11TH HANDLING TEACHERS DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணிபுரிந்துவருபவர்கள் ஒரு/இரு பகுதிநேரமாக பணிபுரிந்த காலத்தினை 50% ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரி தொடர்ந்த நீதிமன்ற வழக்குகள் குறித்த விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்பட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 2161 A1 - Court Case Pending Vocational Teachers
CLICK HERE TO DOWNLOAD THE 50% Pension - Court Case - Format
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
CONCERNED HEADMASTERS ( LIST ENCLOSED),
இன்று (29.06.2018) மாலை 4.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக ‘A’ BLOCK, 5வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்வுகள் தேர்ச்சி சார்பான ஆய்வுக்கூட்டத்தில் இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) தவறாமல் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS SECURED ABOVE 90% IN SSLC & HSC PUBLIC EXAMS
CEO, VELLORE.
CONCERNED HEADMASTERS (AS IN THE LIST)
CONCERNED HEADMASTERS (AS IN THE LIST) ARE INSTRUCTED TO ENTER THE % OBTAINED IN SUBJECT IN THE MARCH 2018 PUBLIC EXAMS (10TH & 12TH EXAMS).
CLICK HERE TO ENTER THE % OBTAINED IN SSLC MARCH 2018
CLICK HERE TO ENTER THE % OBTAINED IN HSC MARCH 2018
CEO, VELLORE.
ALL NURSERY & PRIMARY SCHOOLS, MATRIC HIGH & HR.SEC.SCHOOLS,CBSE, ICSE, IGCSE AND AIDED SCHOOL PRIMARY, MIDDLE & HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS/ PRINCIPALS MEETING ON 28.06.2018 AT SATHUVACHARI, HOLY CROSS MATRIC HR.SEC.SCHOOL.
@ 4.00 PM - ALL NURSERY & PRIMARY SCHOOLS
@ 5.00 PM - ALL MATRIC, CBSE, ICSE, IGCSE & ALL PRIMARY, MIDDLE,
HIGH & HR.SEC.SCHOOLS.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINDGS
CLICK HERE TO DOWNLOAD THE G.O.Ms.76
CLICK HERE TO DOWNLOAD THE FORM (FILL THE FORM AND HANDOVER IN THE MEETING)
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE MATRIC DIRECTOR PROCEEDINGS AND FORM REGARDING MATRICULATION SCHOOLS DTCP (MATRIC PRINCIPALS DOWNLOAD, FILL AND HANDOVER IN THE MEETING)
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS