CIRCULARS

TO ALL CATEGORIES OF SCHOOL HMs/PRINCIPALS – TOMORROW (14.07.2018) WILL BE WORKING DAY FOR ALL CATEGORIES OF SCHOOLS

TO ALL CATEGORIES OF SCHOOL HMs/PRINCIPALS – TOMORROW (14.07.2018) WILL BE WORKING DAY FOR ALL CATEGORIES OF SCHOOLS

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 14.07.2018 (நாளை) அனைத்துவகை பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்துவகை பள்ளிகளும் 14.07.2018 அன்று வேலை செய்யும் என அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.    
தனி கவனம் – 6, 9, 11ம் வகுப்பிற்கான புதிய பாடம் கற்பித்தலுக்கான பயிற்சியில் தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

தனி கவனம் – 6, 9, 11ம் வகுப்பிற்கான புதிய பாடம் கற்பித்தலுக்கான பயிற்சியில் தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
6, 9, 11ம் வகுப்புகளுக்கான புதிய பாடம் கற்பித்தலுக்கான பயிற்சி 6, 9ம் வகுப்புகளுக்கான பயிற்சி ஒவ்வொரு ஒன்றியத்திலும் 09.07.2018 முதல் 21.07.2018 வரை நடைபெறுகிறது. 11ம் வகுப்பிற்கு அரப்பாக்கம்,அன்னை மீரா, பொறியியற் கல்லூரியில் வேலூர், இராணிப்பேட்டை, அரக்கோணம் கல்வி மாவட்டம் சார்ந்த ஆசிரியர்களும், ஆம்பூர், மஜ்ருல்-உலூம் மேல்நிலைப்பள்ளியில், திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்ட ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறும், தலைமையாசிரியர்கள் பணிவிடுவிப்பு  செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
புதிய கால அட்டவணை – 11ம்வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி

புதிய கால அட்டவணை – 11ம்வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி

CIRCULARS
11ம் வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி இணைப்பில் உள்ள புதிய கால அட்டவணை படி இரண்டு மையங்களில் (இணைப்பில் கண்டுள்ளபடி) நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.  சார்ந்த ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE MODIFIED SCHEDULE பயிற்சி நடைபெறும் இரு மையங்களிலும் கருத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயிற்சி சிறப்பாக நடைபெற கருத்தாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஜுலை 18 அலகுத்தேர்வு-1 10 மற்றும் 12ம் வகுப்பு –  TIME TABLE CORRECTED

ஜுலை 18 அலகுத்தேர்வு-1 10 மற்றும் 12ம் வகுப்பு – TIME TABLE CORRECTED

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள், ஜுலை 18 அலகுத்தேர்வு-1 10 மற்றும் 12ம் வகுப்பு – கால அட்டவணை இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. குறிப்பு : ஜுன் மாத பாடதிட்டத்தல் மட்டும். CLICK HERE TO DOWNLOAD THE 10th_12th unit test-1 timetable முதன்மைக்கல்வி அலுவலர்.
1 வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை முதல் பருவத்திற்கான பாடநுல்கள் இணையதளத்தில் பதிவு செய்தல்

1 வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை முதல் பருவத்திற்கான பாடநுல்கள் இணையதளத்தில் பதிவு செய்தல்

CIRCULARS
சுயநிதி தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் (ம) அரசு பள்ளிகள் CLICK HERE TO DOWNLOAD 4020 C3 Notebook 04.07.2018 Privateaided Schools text book Registered And unregistered TNTB & ESC
+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – தமிழ் / ஆங்கிலம் / வணிகவியல் / கணக்குபதிவியல் / பொருளியல்  பாட  முதுகலை ஆசிரியர்களை உடன் பணியிலிருந்து விடுவிக்க கோருதல் – தேர்வு பணி மிக அவசரம்

+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – தமிழ் / ஆங்கிலம் / வணிகவியல் / கணக்குபதிவியல் / பொருளியல் பாட முதுகலை ஆசிரியர்களை உடன் பணியிலிருந்து விடுவிக்க கோருதல் – தேர்வு பணி மிக அவசரம்

CIRCULARS
அரசு / நகரவை /  நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்   வேலுர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / நகரவை /  நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு பின் வரும் பாடங்களில் உள்ள அனைத்து பாட ஆசிரியர்களையும் 12-07-2018 அன்று பிற்பகல் 02.00 மணிக்குள் பணியிலிருந்து விடுவித்து முகாம் பணியினை மேற்கொள்ள அறிவுரை வழங்கி அனுப்பி வைக்குமாறு தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது. விடைத்தாள் திருத்தும் பணி அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள நிலையில் சார்ந்த பாட ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு விடுவிக்கப்படாத தலைமைஆசிரியர்கள் (13-07-2018) நாளை காலை 10.00 மணிக்கு உரிய காரணத்தினை எழுத்து மூலமாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என்பதை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தமிழ் / ஆங்கிலம் / வணிகவியல் / கணக்குபதிவியல் / பொருளியல் முதன்
THE HOPE HOUSE COMPETITION

THE HOPE HOUSE COMPETITION

CIRCULARS
அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD 4261 C1 CEO letter(2)_28062018 (1) Essay Writing Competiton -Proposal to CEO (1) Road safety statistics (1)
6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துதல் – மிக மிக அவசரம்

6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துதல் – மிக மிக அவசரம்

CIRCULARS
அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் வகுப்பறையில் மேற்கொள்ள புதிய பாடநூல்கள் குறித்து SCERT-ல் பங்குகொண்டு பயிற்சி பெற்ற முதன்மைக் கருத்தாளர்களைகொண்டு, மாவட்டக்கருத்தாளர்களுக்கு 12.07.2018 மற்றும் 13.07.2018 ஆகிய நாட்களில் காலை 8.45 மணியளவில் இணைப்பில் கண்டுள்ள ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான கருத்தாளர் பயிற்சி வேலூர், சத்துவாச்சாரி, அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தும் பயிற்சியில் கலந்துகொள்ள  ஆங்கில பாட ஆசிரியர்களை தலைமையாசிரியர்கள்  விடுவித்தனுப்பாமல் இருப்பது வருந்தத்தக்கது. எனவே,  இன்று (12.07.2018) பிற்பகல் 2.00 மணிக்குள் சார்ந்த மையத்தில்  கலந்துகொள்ளும் வகையில் சார்ந்த ஆங்கில பாட ஆசிரியர்களை  விடுவித்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK H