CIRCULARS

தொடக்கக்கல்வி – பொதுமாறுதல் 2018-19ம்கல்வியாண்டு – ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல்-கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம், தொடக்கக்கல்வி – பொதுமாறுதல் 2018-19ம்கல்வியாண்டு – ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல்-கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DEE REGARDING TRANSFER முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை இரண்டாமாண்டு  சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் / ஜீலை 2018 – தேர்வு கட்டணம்

மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் / ஜீலை 2018 – தேர்வு கட்டணம்

CIRCULARS
மேல்நிலை இரண்டாமாண்டு  சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் / ஜீலை 2018 – தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் மற்றும் அதற்குண்டான கட்டணத் தொகையினை வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆ 5 பிரிவு எழுத்தரிடம் 04-06-2018 அன்று 12.00 மணிக்குள் தனி நபர் மூலம் ஒப்படைக்க மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடக்கக்கல்வி – பொதுமாறுதல் 2018-19ம் கல்வி ஆண்டு- ஊராட்சி ஒன்றிய/நகராட்சி / மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் – கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்-ஆசிரியர்கள்-மாறுதல் விண்ணப்பங்கள்-பெறுதல்

  தொடக்கக்கல்வி – பொதுமாறுதல் 2018-19ம் கல்வி ஆண்டு- ஊராட்சி ஒன்றிய/நகராட்சி / மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் – கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்-ஆசிரியர்கள்-மாறுதல் விண்ணப்பங்கள்-பெறுதல் சார்பான இணைப்பில் கண்ட செயல்முறைகளை பின்பற்றி செயல்பட அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு ஜீன் 2018 – அறைக் கண்காணிப்பாளர் நியமனம் சார்பு

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு ஜீன் 2018 – அறைக் கண்காணிப்பாளர் நியமனம் சார்பு

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INVIGILATORS NAME LIST முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்
நிர்வாக சீரமைப்பு- வேலூர் மாவட்டம்-கூடுதலாக புதிய மாவட்டக்கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தது தொடர்பாக

நிர்வாக சீரமைப்பு- வேலூர் மாவட்டம்-கூடுதலாக புதிய மாவட்டக்கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தது தொடர்பாக

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, நிர்வாக சீரமைப்பு- வேலூர் மாவட்டம்-கூடுதலாக புதிய மாவட்டக்கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தது சார்பான இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்துவகை அலுவலர்கள்/ தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து வகை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாதோர் மற்றும் மாணவ மாணவியருக்கு வாழ்த்துச்செய்தி

அனைத்து வகை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாதோர் மற்றும் மாணவ மாணவியருக்கு வாழ்த்துச்செய்தி

CIRCULARS
வாழ்த்துச்செய்தி          கோடை விடுமுறை முடிந்து 01.06.2018 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் 2018-19ம் கல்வியாண்டில் பயிலும் அனைத்து மாணவர்களும் நன்றான கல்வி பயில நல்வாத்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், மாணவச் செல்வங்களின்ள கல்வி முன்னேற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்து கல்வி பணியாற்றும் அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி சிறப்பாக அமைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதுடன் வேலூர் மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக திகழ எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்