CIRCULARS

நாளை (31.07.2018) EMIS ENTRY  புதிய சேர்க்கைக்கான பதிவுகளை முடிக்க கடைசி நாள். என்பதால், இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய கோருதல்

நாளை (31.07.2018) EMIS ENTRY புதிய சேர்க்கைக்கான பதிவுகளை முடிக்க கடைசி நாள். என்பதால், இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, நாளை (31.07.2018) EMIS ENTRY  புதிய சேர்க்கைக்கான பதிவுகளை முடிக்க கடைசி நாள். என்பதால்,  உடனடியாக இணைப்பில் உள்ள பள்ளிகள்  துரித நடடிவக்கை மேற்கொண்டு விவரங்களை உள்ளீடு செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018-19ஆம் கல்வி ஆண்டிற்கான +1 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பிரிவு பாடநூல்கள் பெறப்படாத பள்ளிகள் தலைமையாசிரியர் கடிதத்துடன் 30.07.2018 அன்று காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  பெற்றுக்கொள்ள கோருதல்

அனைத்து அரசு/ ஆதிதிராவிடர் நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம், 2018-19ஆம் கல்வி ஆண்டிற்கான +1 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பிரிவு பாடநூல்கள் பெறப்படாத பள்ளிகள் தலைமையாசிரியர் கடிதத்துடன் 30.07.2018 அன்று காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  பெற்றுக்கொள்ளுமாறு அரசு/ ஆதிதிராவிடர் நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
GENUINENESS – ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் 10, 12 மற்றும் இதர கல்வி சான்றுகளின் உண்மைத்தன்மை பெற வேண்டியவர்களின் சான்றிதழ்களை ஒவ்வொரு பள்ளிவாரியாக ஒரே முகப்பு கடிதத்துடன் அனுப்பிவைக்க தெரிவித்தல்

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு வணக்கம், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் 10, 12 மற்றும் இதர கல்வி சான்றுகளின் உண்மைத்தன்மை பெற வேண்டியவர்களின் சான்றிதழ்களை ஒவ்வொரு பள்ளிவாரியாக ஒரே முகப்பு கடிதத்துடன் அனுப்பிவைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில்தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING GENUINESS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.