CIRCULARS

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (02.08.2018) முற்பகல் 9.00 மணியளவில் காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும்

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (02.08.2018) முற்பகல் 9.00 மணியளவில் காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலகர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (02.08.2018) முற்பகல் 9.00 மணியளவில் காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும், தேர்ந்தோர் பட்டியலில்  1 முதல் 1700 வரை இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். HIGH_SCHOOL_HM_PANEL_2018-Final CEO, VELLORE.
இணைப்பில் கண்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நாளை (02.08.2018) நன்பகல் 12.00 மணிக்கு காட்பாடி, அரசு (ஆண்கள்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

சம்மந்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், இணைப்பில் கண்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நாளை (02.08.2018) நன்பகல் 12.00 மணிக்கு காட்பாடி, அரசு (ஆண்கள்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO DOWNLOAD THE LIST OF HR.SEC.SCHOOL HEADMASTERS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து அரசு / நகரவை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

அனைத்து அரசு / நகரவை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களின் விவரப்பட்டியல் அனுப்பப்படாத மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் – உடனடியாக அனுப்பிவைக்க தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Schoolslist-PG teachers details
EMIS ENTRY புதிய சேர்க்கைக்கான பதிவுகளை இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல் – இது மிகவும் அவசரம்

EMIS ENTRY புதிய சேர்க்கைக்கான பதிவுகளை இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல் – இது மிகவும் அவசரம்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, EMIS ENTRY  புதிய சேர்க்கைக்கான பதிவுகளை உடனடியாக துரித நடடிவக்கை மேற்கொண்டு விவரங்களை உள்ளீடு செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018-19ம் கல்வி ஆண்டில் பி.எட். பயிலும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்து ஆணை வழங்கியது

2018-19ம் கல்வி ஆண்டில் பி.எட். பயிலும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்து ஆணை வழங்கியது

CIRCULARS
அனைத்து அரசு/ நிதியுதவி/ நகரவை/ ஆதிதிராவிடர் நலம்/உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம், 2018-19ம் கல்வி ஆண்டில் பி.எட். பயிலும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி மேற்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள படி செயல்படும்படி சார்ந்த தலைமையாசிரியக்ள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
1,6,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்களை மேலாய்வு பணிசெய்தல்- பணிமணை –  இணைப்பில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை விடுவித்தனுப்ப தெரிவித்தல்

1,6,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்களை மேலாய்வு பணிசெய்தல்- பணிமணை – இணைப்பில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை விடுவித்தனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியலில் உள்ளபடி)   1,6,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்களை மேலாய்வு பணிசெய்தல். 01.08.2018 முதல் 03.08.2018 வரை 3 நாட்கள் பணிமணை இராணிப்பேட்டை, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில்  நடைபெறுதல். குழு அமைத்து பணிமணை யில் கலந்துகொள்ளுதல்.  இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி சார்ந்த ஆசிரியர்களை விடுவித்தனுப்ப சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND LIST OF TEACHERS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சுகாதார விழிப்புணர்வு போட்டிகள் 31.07.2018 அன்று பள்ளிகளில் நடத்துதல் – நினைவூட்டு

சுகாதார விழிப்புணர்வு போட்டிகள் 31.07.2018 அன்று பள்ளிகளில் நடத்துதல் – நினைவூட்டு

CIRCULARS
அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கு வணக்கம், 31.07.2018 அன்று சுகாதாரப்போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி போட்டிகளை நடத்திடும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்க. CLICK HERE TO DOWNLOAD LETTER INSTRUCTIONS   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
நாளை  (31.07.2018) காலை 11.000 மணிக்கு இணைப்பில் உள்ள (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) அரசு  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் காட்பாடி, காந்திநகர், SSA கூட்ட அரங்கில் நடைபெறும்.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), வணக்கம், நாளை  (31.07.2018) காலை 11.000 மணிக்கு இணைப்பில் உள்ள (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) அரசு  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் காட்பாடி, காந்திநகர், SSA கூட்ட அரங்கில் நடைபெறும். இதில் சார்ந்த உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,  உதவித்தலைமையாசிரியர்கள்  தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கூட்டத்திற்கு வரும்போது ஆண்ட்ராய்டு கைபேசியுடன் (Android Cell Phone)  கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOL HEADMASTERS TO ATTEND THE MEETING முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.