CIRCULARS

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வுக்கட்டணம் செலுத்துதல் சார்பான சுற்றறிக்கை

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வுக்கட்டணம் செலுத்துதல் சார்பான சுற்றறிக்கை

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் அனைத்து பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு சார்பான தேர்வுக் கட்டணத்தினை ஆன்லைன் வழியாக செலத்துவது சார்பான சுற்றறிக்கை  சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் மூலம் பெறப்பட்டது. தற்போது அதன் நகல் இத்துடன் அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை  பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல்  செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து  மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Exam fees for regular March 2019(1) முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்துர் / வே
தினகரன் &  VIT இணைந்து  வழங்கும் வெற்றி நமதே 2019  +2 மாணவர்களுக்கான சிறப்பு முகாம்

தினகரன் & VIT இணைந்து வழங்கும் வெற்றி நமதே 2019 +2 மாணவர்களுக்கான சிறப்பு முகாம்

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   தினகரன் & VIT இணைந்து வழங்கும் வெற்றி நமதே 2019 +2 மாணவர்களுக்கான சிறப்பு முகாமில் விருப்பமுள்ள மாணவர்களை கலந்துகொள்ள தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முகாம் நடைபெறும் நாள் : 09.02.2019  நேரம் : காலை 9.30 மணியளவில் இடம் :  விஐடி, அண்ணா அரங்கம் ஏ.சி. CLICK HERE TO DOWNLOAD THE INVITATION PAGE 1 CLICK HERE TO DOWNLOAD THE INVITATION PAGE 2 முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு  மார்ச் 2019 தேர்வுக் கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்துதல்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வுக் கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்துதல்

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் அனைத்து பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு சார்பான தேர்வுக் கட்டணத்தினை ஆன்லைன் வழியாக செலத்துவது சார்பான சுற்றறிக்கை  சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் மூலம் பெறப்பட்டது. தற்போது அதன் நகல் இத்துடன் அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை  பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல்  செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து  மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு fees collection - SSLC முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் அனைத்து பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்துர் / வேலுர
01.01.2019ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் கோருதல்

01.01.2019ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2019ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் - தேர்ந்தோர் பட்டியல்  தயார் செய்ய கருத்துருக்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DIRECTOR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
22.01.2019 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்தகொண்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரத்தை சார்ந்த வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஒப்படைக்க தெரிவித்தல்

22.01.2019 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்தகொண்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரத்தை சார்ந்த வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
  அனைத்து அரசு/நகரவை /நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 22.01.2019 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்தகொண்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரத்தை சார்ந்த வட்டாரவள மைய மேற்பார்வையாளரிடம்  ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு விவரங்களை  இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து ‘A4' தாளில் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் மற்றும் குறுந்தகட்டில் பதிவு செய்து சார்ந்த வட்டாரவள மைய மேற்பார்வையாளரிடம் ஒப்படைக்கும்படி  அனைத்து அரசு/நகரவை /நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM   CEO, VELLORE.
பட்டியலில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்களை 05.02.2019 அன்று காலை 10.00 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பட்டியலில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்களை 05.02.2019 அன்று காலை 10.00 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
சார்ந்த  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், பின் வரும் ஆசிரியர்கள் நாளை (05.02.2019) +2 பாடப்புத்தகத்துடன் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்கள் பட்டியல் N.JANARTHANAN, GGHSS, KATPADI PARGUNAN - EVRN GGHSS, VELLORE (GEOGRAPHY & STAT) LATHI MARTHA, VRV (G)HSS, RANIPET HOME SCIENCE SUBJECT TEACHER, ISLAMIAH (G)HSS, MELVISHARAM BASKAR, VOORHEES HSS, VELLORE RAMACHANDIRAN, G(MUSLIM) HSS, VELLORE RAMAN, GHSS, BRAMMAPURAM RAJA, GBHSS, KATPADI GOPI, GHSS, VENNAMPALLI AUTO MECH, SUBJECT TEACHER, ADW (B)HSS, ARAKKONAM LEENA, GBHSS, NELLOREPET, (POLITICAL SCIENCE) NAVANEETHAM, GGHSS, GUDIYATTAM
மேல்நிலை  தொழிற்கல்வி பாடத்திற்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 – மந்தன கடிதங்கள் பெற்றுக் கொள்ள கோருதல்

மேல்நிலை தொழிற்கல்வி பாடத்திற்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 – மந்தன கடிதங்கள் பெற்றுக் கொள்ள கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு பிப்ரவரி 2019ல் நடைபெற்றவுள்ள மேல்நிலை தொழிற்கல்வி செய்முறைத் தேர்வுகள் சார்பான மந்தன கடிதங்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் பணியாளர் ஒருவரை முகப்பு கடிதத்துடன் 04-02-2019 மாலை 03.00 மணி முதல் 5-02-2019 மாலை 04.00 மணிக்குள் அனுப்பி அக்கடிதங்கள் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாகள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள்    
மேல்நிலை செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 –  செய்முறைத் தேர்வு பணி ஒதுக்கீடு செய்யப்படாத ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் சார்பு.

மேல்நிலை செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 – செய்முறைத் தேர்வு பணி ஒதுக்கீடு செய்யப்படாத ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் சார்பு.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு பிப்ரவரி 2019ல் நடைபெற்று வரும் மேல்நிலை செய்முறைத் தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்படாத முதுகலை ஆசிரியர்கள் /  கணினி பயிற்றுநர்கள் பெயர் மற்றும் முதுகலை ஆசிரியராக பணியில் சேர்ந்த விவரங்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள அலைபேசியில் (04-02-2019 ) இன்று மாலை 03.00 மணிக்குள் தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   திரு. ஆர். விஜயகுமார், அலைபேசி எண் 9442140669   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மேல்நிலை செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 சார்ந்த சுற்றறிக்கை

மேல்நிலை செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 சார்ந்த சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் சென்னை அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் மேல்நிலை செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 சார்ந்த சுற்றறிக்கை இணைத்தனுப்பப்படகிறது.  அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகாரும் இடமளிக்காமல் செய்முறைத் தேர்வினை சிறப்பாக நடத்திமுடிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு சுற்றறிக்கை HSE Second Year March 2019 Practical Exam Instructions முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொ