CIRCULARS

அரசு/நகராட்சி  உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 2019-2020 – ம் கல்வியாண்டில், உடற்கல்வி இயக்குநர்  நிலை – II ஆகப் பதவி உயர்வு அளிப்பது சார்ந்து 01.01.2019-ல்   உள்ளவாறு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்ய ஏதுவாக கருத்துரு கோருதல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   அரசு/நகராட்சி  உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 2019-2020 – ம் கல்வியாண்டில், உடற்கல்வி இயக்குநர்  நிலை - II ஆகப் பதவி உயர்வு அளிப்பது சார்ந்து 01.01.2019-ல்   உள்ளவாறு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்ய ஏதுவாக கருத்துரு கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி படிவத்தை பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் ஒரு நகலை இவ்வலுவலக ‘ஈ1’ பிரிவில் 14.02.2019 அன்று மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORMAT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முகப்புத்தாட்கள் (TOP SHEETS) மற்றும் எழுதுபொருட்கள் பெற்றுச் செல்ல தெரிவித்தல்

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முகப்புத்தாட்கள் (TOP SHEETS) மற்றும் எழுதுபொருட்கள் பெற்றுச் செல்ல தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து மேல்நிலை தேர்வு மைய தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முகப்புத்தாட்கள் (TOP SHEETS) மற்றும் எழுதுபொருட்கள் பெற்றுச் செல்ல கீழ்கண்ட  கல்வி மாவட்டத்தை சார்ந்த தேர்வு மைய தலைமையாசிரியர்கள் எதிரே குறிப்பிட்டுள்ள  அலுவலகம்/ பள்ளியில் குறிப்பிட்டுள்ள தேதியில் பெற்றுச் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE DD CEO, VELLORE.
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சுற்றறிக்கை

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சுற்றறிக்கை

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சுற்றறிக்கை, 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான 3ம் பருவ பாடத்திட்டங்கள் உரிய நாட்களுக்குள் எவ்வித தொய்வுமின்றி நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஒரு சில பள்ளிகளில் மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை என்று புகார்கள் பெறப்பட்டுவரும் நிலையில் அனைத்துப்பள்ளிகளிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தமிழ் சரளமாக வாசித்தல், தவறின்றி எழுதுதல், அடிப்படை கணித அறிவு,ஆங்கில அகராதி பயன்படுத்த பயிற்சி, நாள் தோறும் தமிழ் மற்றும் ஆங்கில செய்தித் தாள் வாசிக்கும் பயிற்சி, பள்ளி நூலக புத்தகங்கள் பயன்படுத்த அனுமதித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேம்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் (படிவங்கள் இணைக்கப்பட்டுள்ளது- பூர்த்தி செய்து தயார்நிலையில் வைக்கவும்). மேலும், மேற
2018-19ம் கல்வியாண்டு- அனைத்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை-Attendance மூலம் தினசரி பதிவேற்றம் மேற்கொள்ள தெரிவித்தல்

2018-19ம் கல்வியாண்டு- அனைத்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை-Attendance மூலம் தினசரி பதிவேற்றம் மேற்கொள்ள தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், 2018-19ம் கல்வியாண்டு- அனைத்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை-Attendance மூலம் தினசரி பதிவேற்றம் மேற்கொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளி தலைமையசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS Attendance App _Modified-2_ _Final_Tamil Letter ATTENDANCE APP - NOT MARKED SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2018-19ம் நிதியாண்டு – யோகா ஒலிம்பியாட் போட்டிகள் – கல்வி மாவட்ட, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துதல்

2018-19ம் நிதியாண்டு – யோகா ஒலிம்பியாட் போட்டிகள் – கல்வி மாவட்ட, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துதல்

CIRCULARS
அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2018-19ம் நிதியாண்டு - யோகா ஒலிம்பியாட் போட்டிகள் - கல்வி மாவட்ட, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018-2019 ஒருங்கிணைந்த பள்ளி மானியம் (Composite School Grant – Secondary) – பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்ட தொகைக்கு பயன்பாட்டு சான்றிதழ் (UC)  கோருதல்

2018-2019 ஒருங்கிணைந்த பள்ளி மானியம் (Composite School Grant – Secondary) – பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்ட தொகைக்கு பயன்பாட்டு சான்றிதழ் (UC) கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள்,   2018-2019 ஒருங்கிணைந்த பள்ளி மானியம் (Composite School Grant - Secondary) - பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்ட தொகைக்கு பயன்பாட்டு சான்றிதழ் (UC)  கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SCHOOL GRANT UC Proceeding 06.02.2019   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சாலை பாதுகாப்பு வார விழா 04.02.2019 முதல் 10.02.2019 வரை நடைபெறுதல் – போட்டிகள்

சாலை பாதுகாப்பு வார விழா 04.02.2019 முதல் 10.02.2019 வரை நடைபெறுதல் – போட்டிகள்

CIRCULARS
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சாலை பாதுகாப்பு வார விழா 04.02.2019 முதல் 10.02.2019 நடைபெறுதல் சார்பான போட்டிகள் 08.02.2019 அன்று காலை 9.00 மணியளவில் வேலூர் மெட்டுக்குளம், சன்பீம் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்ந்த விவரம். இணைப்பு : செயல்முறைகள் முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் 0775 - 6
உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டம் மூலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது – அதன் விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

TO ALL GOVT./MPL HR.SEC.SCHOOL HEADMASTERS, ENTER THE DETAILS DART - BLOCK LELVEL TRAINING REPORT BY CLICKING THE LINK  BEFORE  07.02.2019. உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டம் மூலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது - அதன் விவரம் 07.02.2019க்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE AND ENTER THE DETAILS CEO, VELLORE.