TO
ALL GOVT./MPL HR.SEC.SCHOOL HEADMASTERS,
ENTER THE DETAILS DART - BLOCK LELVEL TRAINING REPORT BY CLICKING THE LINK BEFORE 04.02.2019.
CLICK HERE AND ENTER THE DETAILS
CEO, VELLORE.
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
02.02.2019 (நாளை) அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு குறைதீர்க்கும் நாள் வேலூர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் நடைபெறும்.
06.02.2019 ( புதன் கிழமை) அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், வட்டாரக்கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு குறைதீர்க்கும் நாள் வேலூர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் நடைபெறும்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
TO
ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS,
'
HEADMASTERS ARE INSTRUCTED TO ALLOW THE INTERESTED STUDENTS TO PARTICIPATE IN THE CONTEST.
CLICK HERE TO DOWNLOAD THE DETAILS PAGE1
CLICK HERE TO DOWNLOAD THE DETAILS PAGE2
சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் ( பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது),
SLDP Training – 2018-19 – தலைமையாசிரியர்களுக்கான தலைமைப்பண்பு பயிற்சி - மாவட்ட அளவில் 5 நாள் பயிற்சி - 3 நாள் களப்பணி - School Development Plan - பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள பட்டியல் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்டுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
பிப்ரவரி 2019 முதல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வில் பயன்படுத்தப்பட வேண்டிய படிவங்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்களை பூர்த்தி செய்து 04-02-2019 முதல் 13-02-2019 தேதிக்குள் ( இரண்டாமாண்டு சார்பான மதிப்பெண் பட்டியல் மற்றும் படிவங்கள்) காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மந்தன தன்மையுடன் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் முதலாமாண்டிற்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் படிவங்கள் 16-02-2019 முதல் 23-02-2019 தேதிக்குள் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மந்தன தன்மையுடன் ஒப்படைக்குமாறும் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
CLICK HERE TO
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
+1 மற்றும் + 2 செய்முறைப் பயிற்சி ஏடுகளுக்கான கட்டணம் இதுநாள் வரை செலுத்தாத தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நாளை (30-01-2019) முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெறவுள்ள தேர்வுகள் சார்பான கூட்டத்தில் கட்டாயம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்பிற்கு - தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இலத்தேரி
9791969510 , 9385202243
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
அனைத்துவகை பள்ளித்தலைமையாசியரியர்கள்,
30.01.2018 (இன்று) அரசுக்கு அரசு ஊழியரின்(ஆசிரியர்/ ஆசிரியரல்லாதோர்) வருகை குறித்து தகவலினைகீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து 30.01.2019 அன்று காலை 9.45க்குள் வருகைப்பதிவை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
proceedings-1-1-1-1-1
CLICK HERE TO ENTER THE DETAILS
CLICK HERE TO DOWNLOAD THE PROFORMA (FOR DEOs AND BEOs ONLY)
CLICK HERE TO ENTER THE NAMES OF THE STRIKE PARTICIPANTS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
பிப்ரவரி 2019 முதல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு தொடர்பான ஆயத்தக் கூட்டம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி நடைபெறவுள்ளது. எனவே அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை பள்ளி மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் இணைப்பில் உள்ள SPELL details and Clubbed schools listஐ பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE SPELL I, II, III AND CLUBBED SCHOOL DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
பிப்ரவரி 2019 முதல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு தொடர்பான ஆயத்தக் கூட்டம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி நடைபெறவுள்ளது. எனவே அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை பள்ளி மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் எனவும் கூட்டத்தில் வழங்கப்படும் மந்தன கட்டுக்கள் தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
pratical meeting
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்
மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் த