CIRCULARS

மேல்நிலை இரண்டாமாண்டு மார்ச் 2019 பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்ய கோருதல்

மேல்நிலை இரண்டாமாண்டு மார்ச் 2019 பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்ய கோருதல்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின்  பெயர் பட்டியல் 11-02-2019 அன்று இரவு 8.00 மணி முதல் 12-02-2019 அன்று காலை 10.00 மணிக்குள்  அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட User ID மற்றும் கடவுச் சொல் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துக்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019- செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் இதர ஆவணங்களை உடன் ஒப்படைக்க கோருதல்

மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019- செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் இதர ஆவணங்களை உடன் ஒப்படைக்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பிப்ரவரி 2019 நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வுகள் முடிவுற்றவுடன் அன்றே அல்லது மறுநாள் காலை 11.00 மணிக்குள் செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் இதர ஆவணங்களை காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உரிய நேரத்திற்குள் ஒப்படைக்கப்பட வேண்டும். தாங்கள் ஒப்படைக்கும் மதிப்பெண் பட்டியல்கள் உடனுக்குடன் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படவுள்ளதால் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிபெண்கள் இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோருதல்

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிபெண்கள் இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோருதல்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Internal Mark Code for +2 Internal Mark Code for +1 internal mark uploading instructions முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்ய கோருதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்ய கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 பெயர் பட்டியல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திலிருந்து பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட UserID மற்றும் கடவுச்சொல் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன்  இணைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +2 NR Download(1) முதன்மைக் கல்விஅலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக
மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு கருத்துருக்கள் சமர்ப்பித்துள்ள PGs/HMs  ஓப்புதல் கோருதல்

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு கருத்துருக்கள் சமர்ப்பித்துள்ள PGs/HMs ஓப்புதல் கோருதல்

CIRCULARS
ந.க.எண்.367/ஆ1/2019, நாள் 08.02.2019 அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,   மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு கருத்துருக்கள் சமர்ப்பித்துள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 09.02.2019க்குள் தவறாமல் இவ்வலுவலகத்திற்கு வந்து சரிபார்த்து ஒப்புதல் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 சார்பான சுற்றறிக்கை

மேல்நிலை செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 சார்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1. தங்கள் பள்ளியில் செய்முறைத் தேர்வு நடைபெறும் நாள் அன்று பள்ளி தலைமை ஆசிரியர் கட்டாயம் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். 2. செய்முறைத்  தேர்வுகள் நடைபெறும் பள்ளியில் புறத்தேர்வாளர்கள் முன்னிலையில் செய்முறைத் தேர்வு நடைபெறவேண்டும். 3. செய்முறைத் தேர்வு நடைபெறும் நாள் அன்று  குறிப்பிட்ட நேரத்தில் தேர்வுகளை துவங்கி  குறிப்பிட்டுள்ள நேரத்தில் தேர்வுகளை முடிக்கப்படல் வேண்டும். 4. செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் நாள் மற்றும் நேரத்தினை மாணவர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படல் வேண்டும். 5. செய்முறைத் தேர்வுகள் சார்பான மந்தன கட்டுக்களை உரிய நேரத்திற்குள் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒப்படைக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்
மிக மிக அவசரம்  CA தேர்வு எழுத +2 பயிலும் மாணவர்களின் பெயர்களை படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப கோருதல் –சார்பு

மிக மிக அவசரம் CA தேர்வு எழுத +2 பயிலும் மாணவர்களின் பெயர்களை படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப கோருதல் –சார்பு

CIRCULARS
பெறுநர் அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். LETTER INSTRUCTION
JEE தேர்வு எழுத இணையதளம் வாயிலாக 08.02.2019 முதல் 07.03.2019 முடிய +2 பயிலும் மாணவர்களை விண்ணப்பிக்க செய்தல்

JEE தேர்வு எழுத இணையதளம் வாயிலாக 08.02.2019 முதல் 07.03.2019 முடிய +2 பயிலும் மாணவர்களை விண்ணப்பிக்க செய்தல்

CIRCULARS
பெறுநர் அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள் LETTER