CIRCULARS

சர்வதேச திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் (World Beaters Talent Spotting Scheme)  6வது, 7வது மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கான வேலூர் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் 13.02.2019 நடைபெறுதல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து விடுவித்தனுப்புதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு, சர்வதேச திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் (World Beaters Talent Spotting Scheme)  6வது, 7வது மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கான வேலூர் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் 13.02.2019 அன்று நடைபெறவுள்ளதால் இணைப்பில் கண்ட உடற்கல்வி ஆசிரியர்களை விடுவித்தனுப்ப சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND  LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
01.01.2019 பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு – தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் – சார்பு.

01.01.2019 பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு – தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் / பள்ளித் துணை ஆய்வாளர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER PANEL - CHEMISTRY, BOTANY , ZOOLOGY PANEL - MATHEMATICS, PHYSICS
2018-2019ம் நிதியாண்டு  Media & Community Moblization –ன் வழியாக 9 முதல் 12 வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்

2018-2019ம் நிதியாண்டு Media & Community Moblization –ன் வழியாக 9 முதல் 12 வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2018-2019ம் நிதியாண்டு  Media & Community Moblization –ன் வழியாக 9 முதல் 12 வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளி அளவில் போட்டிகளை இன்றே (12.02.2019) நடத்திடும்படியும் வட்டார அளவில் 15.02.2019 அன்றும் மாவட்ட அளவில் 19.0.2019 அன்றும் நடைபெறும் போட்டியில் பங்கேற்கச்செய்யும்படியும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS & INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

2011-12ஆம் ஆண்டு முதல் 2016-17ம் கல்வி ஆண்டு வரை பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன இணையதளத்தில் ERP Entry மேற்கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்துதல்

CIRCULARS
சார்ந்த அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) 2011-12ஆம் ஆண்டு முதல் 2016-17ம் கல்வி ஆண்டு வரை பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன இணையதளத்தில் ERP Entry  மேற்கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த  அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்  (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE  YEARWISE PENDING SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு  மாணாக்கரின் பெயர்பட்டியல் பதிவிறக்கம் செய்தல்

மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கரின் பெயர்பட்டியல் பதிவிறக்கம் செய்தல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு  மாணாக்கரின் பெயர் பட்டியல் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திலிருந்து 11-02-2019 முதல்  12-02-2019 வரை நாட்களில் இரவு 8.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலான நேரத்தில் மட்டும் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள  USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கரின் பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.  திருத்தங்கள் ஏதுமிருப்பின் அதன் விவரத்தினை 12-02-2019 மாலை 03.00 க்குள் வேலுர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலக பி 5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டு
2018-19ம் ஆண்டு உலகத் திறனாய்வுத் திட்டத்தின் கீழ் 6,7 மற்றும் 8ம் வகுப்பு  பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு சென்ற ஆண்டு போல் நடைபெற்ற பழைய முறைபடி இரண்டு கல்வி மாவட்டங்களில் – கல்வி மாவட்ட அளவிலான உடற்திறன் தேர்வுப் போட்டிகள் நடைபெறுதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், 2018-19ம் ஆண்டு உலகத் திறனாய்வுத் திட்டத்தின் கீழ் 6,7 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு சென்ற ஆண்டு போல் நடைபெற்ற பழைய முறைபடி இரண்டு கல்வி மாவட்டங்களில் – கல்வி மாவட்ட அளவிலான உடற்திறன் தேர்வுப் போட்டிகள் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018-19ம் ஆண்டிற்கான ப்ரீமெட்ரிக் (9th & 10th ) போஸ்ட் மெட்ரிக் (11th & 12th) கல்வி உதவித்தொகை – SC, ST, SCC  மாணாக்கர்களுக்கு பெற்றுத்தர Onlineல் உடனடியாக Renewal  பணியினை செய்து முடிக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2018-19ம் ஆண்டிற்கான ப்ரீமெட்ரிக் (9th & 10th ) போஸ்ட் மெட்ரிக் (11th & 12th) கல்வி உதவித்தொகை - SC, ST, SCC  மாணாக்கர்களுக்கு பெற்றுத்தர Onlineல் உடனடியாக Renewal  பணியினை 20.02.2019க்குள் முடிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018-19ஆம் கல்வியாண்டு-அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் Attendance App மூலம் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவுகளை மேற்கொள்ள தெரிவித்தல்

2018-19ஆம் கல்வியாண்டு-அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் Attendance App மூலம் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவுகளை மேற்கொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்,   2018-19ஆம் கல்வியாண்டு-அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் Attendance App மூலம் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவுகளை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.