CIRCULARS

உலகத் திறனாளர்களை கண்டறியும் போட்டிகள் -2018-19 கல்வி ஆண்டில்  பள்ளிகளில் பயிலும் 6,7,8 வகுப்பு மாணவர்/ மாணவிகளுக்கு மண்டல அளவிலான தடகளப்போட்டிகள் 25.02.2019 அன்று வேலூரில் நடத்தும்பொருட்டு உடற்கல்வி ஆசிரியர்களை  பணியிலிருந்து விடுவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, உலகத் திறனாளர்களை கண்டறியும் போட்டிகள் -2018-19 கல்வி ஆண்டில் பள்ளிகளில் பயிலும் 6,7,8 வகுப்பு மாணவர்/ மாணவிகளுக்கு மண்டல அளவிலான தடகளப்போட்டிகள் 25.02.2019 அன்று வேலூரில் நடத்தும்பொருட்டு உடற்கல்வி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளபடி உடற்கல்வி ஆசிரியர்களை விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  LETTER முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பான ஆயத்த கூட்டம்

மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பான ஆயத்த கூட்டம்

அனைத்து தேர்வு மைய வினாத்தாள் கட்டுக்காப்பாளர் / முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / வழித்தட அலுவலர்கள் / தொடர்பு அலுவலர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வுகள் ஆயத்தக் கூட்டம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி நடைபெறவுள்ளது.  அனைத்து தேர்வு மைய வினாத்தாள் கட்டுக்காப்பாளர் / முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / வழித்தட அலுவலர்கள் / தொடர்பு அலுவலர்கள் கட்டாயம் கூட்டத்திற்கு கலந்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. EXAM MEETING 23.02.2019 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து தேர்வு மைய வினாத்தாள் கட்டுக்காப்பாளர் / முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / வழித்தட அலுவலர்கள் / தொடர்பு அலுவலர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு
மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வு -விடுபட்ட முகப்புத்தாட்கள் மற்றும் கூடுதல் எழுதுபொருட்கள்  வழங்குதல்

மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வு -விடுபட்ட முகப்புத்தாட்கள் மற்றும் கூடுதல் எழுதுபொருட்கள் வழங்குதல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பாக விடுபட்ட முகப்புத்தாள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் எழுது பொருட்களை வேலுர் மாவட்டம், கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 22-02-2019 அன்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வேலுர் அரசுத் தேர்வுகள் உதவிஇயக்குநர் அவர்களின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது அக்கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு arrear top sheets முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் த
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019- தேர்வுகள் சார்பான ஆயத்தக்கூட்டம்  மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டம் நாளை (21.02.2019) காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019- தேர்வுகள் சார்பான ஆயத்தக்கூட்டம் நடைபெறுதல் மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டம் நாளை (21.02.2019) காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்தள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS HM-MEETING முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் திருப்பத்துர் / வேலுர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக  
2017-2018 மற்றும் 2018-19ம் கல்வியாண்டுகளில் பயின்ற மற்றும் பயிலும் மாணாக்கர்களுக்கான மடிக்கணினி வழங்க தேவைப்பட்டியல் கோரியது – இதுநாள் வரை ERP  பதிவு செய்யாத பள்ளிகள் உடனடியாக  பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசுநிதியுதவி  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2017-2018 மற்றும் 2018-19ம் கல்வியாண்டுகளில் பயின்ற மற்றும் பயிலும் மாணாக்கர்களுக்கான மடிக்கணினி வழங்க தேவைப்பட்டியல் கோரியது - இதுநாள் வரை ERP  பதிவு செய்யாத பள்ளிகள் உடனடியாக  நாளை (21.02.2019) முற்பகல் 11.00 மணிக்குள் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள  செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி துரித  நடவடிக்கை மேற்கொண்டு ERP Entry செய்து முடிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
01.08.2017 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் – ஆசிரியரின்றி உபரியாகவுள்ள பணியிடங்கள் சரண் செய்யப்பட்ட ஆணை (20.02.2019 அன்று 71 பள்ளிகள் மட்டும்) வழங்குதல் – சார்பு

01.08.2017 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் – ஆசிரியரின்றி உபரியாகவுள்ள பணியிடங்கள் சரண் செய்யப்பட்ட ஆணை (20.02.2019 அன்று 71 பள்ளிகள் மட்டும்) வழங்குதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் சார்ந்த அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். CLICK HERE TO DOWNLOAD LETTER & SCHOOL NAME LIST
மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் உரிய ஆவணங்கள் ஒப்படைக்க கோருதல்

மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் உரிய ஆவணங்கள் ஒப்படைக்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 13-02-2019 முதல் நடைபெற்று வரும் மேல்நிலை முதலாமாண்டு  செய்முறைத் தேர்வுகள் முடியும் நாள் அன்று அல்லது தேர்வு முடிவுற்ற நாளுக்கு மறுநாள் காலை 11.00 மணிக்கு செய்முறைத் தேர்வுகள் சார்பான மதிப்பெண் பட்டியல் மற்றும் அது சார்பான ஆவணங்கள் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கட்டாயம் ஒப்படைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.