ஆதிதிராவிடர் நலம் - 2018 - 2019 ஆம் கல்வி ஆண்டிற்கான ப்ரீமெட்ரிக் (9th & 10th) & போஸ்ட் மெட்ரிக் (9th & 10th) கல்வி உதவித்தொகை – SC,ST,SCC மாணக்கர்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்களை 28.02.2019 க்குள் Online ல் உடனடியாக Renewal பணியினை செய்து முடிக்க அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
CEO PROCEEDING
Pending List
Steps Online Renewal SC ST Scholarship (9th to 12th) intimation - Instructions
Password RESET Form
சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் ( தலைமையாசிரியர் மூலமாக)
26.02.2019 (இன்று) காட்பாடி அனைவருக்கும் கல்வி திட்டம் அலுவலகத்தில் கீழ்கண்டவாறு நடைபெறவிருக்கும் தேர்வுகள் சார்பான கூட்டம் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள், அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து உடற் கல்வி இயக்குநர் நிலை -1 ஆகியோர்களும் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வ.எண்.
கல்வி மாவட்டம்
கூட்டம் நடைபெறும் நேரம்
1
வாணியம்பாடி, இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர்
மாலை 4.00 மணி
2.
அரக்கோணம், வேலூர்
மாலை 5.00 மணி
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF TEACHERS
மேலும் இணைப்பில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள், உடற் கல்வி இயக்குநர் நிலை 1 ஆகியோர்களும் கட்டாயம் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் சார்ந்த ஆசிரியர்களை தவறா
மார்ச் 2019 அரசு பொதுத் தேர்வுகள் சார்பாக சென்னை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) அவர்களின் தலைமையில் தேர்வுகள் ஆயத்தக் கூட்டம் 27-02-2019 அன்று நடைபெறுதல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு தொடர்பு அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள் , துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் ஆகியோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
EXAM MEETING 27.02.2019
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
செயல்முறைகளில் தெரிவித்துள்ள அலுவலர்கள்
Plastic Oath / Pledge on 26.02.2019 - BAN ON PLASTIC - TNPCB - Effective implementation of the Ban on " Use of one time use and throwaway plastics " with effect from 01.01.2019
CLICK HERE FOR FURTHER INSTRUCTION FROM TAMIL NADU POLUTION CONTROL BOARD
CLICK HERE FOR CEO PROCEEDINGS
சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
சிறப்பு ஊக்கத்தொகை - அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது - இதுவரை சமர்ப்பிக்காத பள்ளி தலைமையாசிரியர்கள் இதையே கடைசி நினைவூட்டாக கருதி உடனடியாக விவரங்களை 25.02.2019 அன்று மாலை 4.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
தவறும் பட்சத்தில் இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த தலைமையாசிரியரே பொறுப்பேற்க நேரிடும் எனவும் தெரிவிக்கலாகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்