CIRCULARS

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு மையத்திற்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், இருக்கைத் திட்டம் உடன் பதிவிறக்கம் செய்ய கோருதல்

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு மையத்திற்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், இருக்கைத் திட்டம் உடன் பதிவிறக்கம் செய்ய கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வுகள் சார்பான தேர்வு மைய பெயர்பட்டியல், வருகைத்தாள் மற்றும் இருக்கைத் திட்டம் அரசு தேர்வுகள் ( dge.tn.gov.in ) இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு இயக்குநரின் கடித நகல் HS Second Year Mar April 2019 Seating Plan Downloading HS1 _1_(1)   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்
01.08.2017 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் – ஆசிரியரின்றி உபரியாகவுள்ள பணியிடங்கள் சரண் செய்யப்பட்ட ஆணை (19.02.2019 அன்று 65 பள்ளிகள் மட்டும்) வழங்குதல் – சார்பு

01.08.2017 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் – ஆசிரியரின்றி உபரியாகவுள்ள பணியிடங்கள் சரண் செய்யப்பட்ட ஆணை (19.02.2019 அன்று 65 பள்ளிகள் மட்டும்) வழங்குதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் சார்ந்த அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். CLICK HERE TO DOWNLOAD LETTER & SCHOOL NAME LIST
மார்ச் 2019- மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு முகப்புத்தாட்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்குதல் – பெற்றுச்செல்ல தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

மார்ச் 2019- மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு முகப்புத்தாட்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்குதல் – பெற்றுச்செல்ல தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து  மேல்நிலை தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு, மார்ச் 2019- மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு முகப்புத்தாட்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்குதல் சார்பாக செயல்முறைகள் இணைக்கப்பட்டுள்ளது. கல்வி மாவட்டம் வாரியாக எதிரே குறிப்பிட்டுள்ள தேதிகளில் பெற்றுச்செல்ல சார்ந்த மேல்நிலை தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE  AD EXAMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
MODIFIED CIRCULAR – விலையில்லா மடிக்கணினி 2011-12 முதல் 2018-19 ஆண்டு வரை ERP ENTRY முழுமையாக பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் இப்பணியினை விரைந்து முடிக்க தேரிவித்தல்

MODIFIED CIRCULAR – விலையில்லா மடிக்கணினி 2011-12 முதல் 2018-19 ஆண்டு வரை ERP ENTRY முழுமையாக பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் இப்பணியினை விரைந்து முடிக்க தேரிவித்தல்

CIRCULARS
/திருத்தப்பட்ட சுற்றிக்கை/ அனைத் அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்,   விலையில்லா மடிக்கணினி 2011-12 முதல் 2018-19 ஆண்டு வரை ERP ENTRY முழுமையாக பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் இப்பணியினை விரைந்து முடிக்க தேரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முடுதல்வர்கள் கேட்டுக்காள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLAOD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018-19ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம்.,  அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தேர்ச்சிப் பெறாத மாணவர்களுக்கு ஒன்றிய அளவில் நடைபெறும் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் – மாணவர்களை கலந்துக்கொள்ள தெரிவித்தல்

அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2018-19ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம்., அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தேர்ச்சிப் பெறாத மாணவர்களுக்கு ஒன்றிய அளவில் நடைபெறும் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் – மாணவர்களை கலந்துக்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 18.02.2019 முதல் 21.02.2019 முடிய நான்கு நாட்கள் பயிற்சி இணைப்பில் குறிப்பிட்டுள்ள மையங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS SLAP CENTRE WISE SCHOOL LIST முதன்மைக்கல்வி  அலுவலர், வேலூர்.
01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த இடத்திற்கு பதிலாக வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் இணைப்பில் குறிப்பிட்ட தேதிகளில் ஒப்படைக்கும்படி தெரிவித்தல்

பெறுநர் ஆசிரியர் பயிற்றுநர்கள் / பள்ளித் துணை ஆய்வாளர்கள் அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட இடத்திற்கு பதிலாக வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   1148-A4-2019 CLICK HERE TO DOWNLOAD THE FORMAT
நாளை (16.02.2019) அனைத்துவகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வேலைநாளாக செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.

நாளை (16.02.2019) அனைத்துவகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வேலைநாளாக செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அனைத்துவகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, நாளை (16.02.2019) அனைத்துவகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வேலைநாளாக செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, அனைத்துவகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் செயல்படும்.   முதன்மைகல்வி அலுவலர், வேலூர்
01.01.2019  நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் நியமனம் செய்யத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்பாக விவரங்கள் கோருதல்

01.01.2019 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் நியமனம் செய்யத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்பாக விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2019  நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் நியமனம் செய்யத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய  விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். படிவத்தை பூர்த்தி செய்து இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE AND INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பிப்ரவரி 2019 செய்முறைத்தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் உடன் ஒப்படைக்க கோருதல்

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பிப்ரவரி 2019 செய்முறைத்தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் உடன் ஒப்படைக்க கோருதல்

சம்மந்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பிப்ரவரி 2019 செய்முறைத்தேர்வுகள் முடிந்தநிலையில் கீழ்க்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்முறைத் தேர்வு மதிப்பெண்பட்டியல் ஒப்படைக்கப்படாமல் உள்ளனர். 15-02-2019 அன்று காலை 10.00 மணிக்குள் மேல்நிலை இரண்டாமாண்டு  செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் அது சார்பான ஆவணங்கள் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உடன் ஒப்படைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் நாளை காலை (15-02-2019 அன்று காலை 10.00க்குள் ) மதிப்பெண் பட்டியல்கள் ஒப்படைக்கப்படாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் இது சார்பாக எழும் புகார்களுக்கு முழுப் பொறுப்பு ஏற்கப்பட வேண்டும்என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் பட்டியல் ஒப்படைக்கப்படாத பள்ளிகளின் விவரம் 1. ஊரிஸ் மேல்நிலைப் பள்ளி, வேலுர் 2. தக்கோலம் மகளிர் 3. ஒடுக்கத்