CIRCULARS

ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 2019 முதல் தாள் 08.06.2019 அன்று நடைபெறுதல்-  முதல் தாள் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்கள் மட்டும் 06-06-2019 அன்று காலை 08.00 மணிக்கு  தேர்வு மையத்திற்கான OMR விடைத்தாட்களை சரிபார்க்கும் பணிக்கு  சத்துவாச்சாரி, Holly Cross Matric Hr Sec பள்ளிக்கு  வருகை புரிய வேண்டும்.

ஆசிரியர் தகுதித் முதல் தாள் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்  மற்றம் துறை அலுவலர்கள் கவனத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு மையத்திற்குண்டான OMR விடைத்தாட்கள் சரிபார்க்கும் பணிக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்கள் 06-06-2019 அன்று காலை 08.00  மணிக்கு சத்துவாச்சாரி,  Holly Cross Matric மேல்நிலைப் பள்ளிக்கு தவறாமல் வருகை புரிய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  அதிமுக்கியத்துவமான பணிஎன்பதை கருத்தில் கொண்டு செயல்படுமாறும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு நடைபெறவுள்ள முதன்மைக் கண்காணிப்பாளர்கள்  மற்றம் துறை அலுவலர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடி
கடைசி நினைவூட்டு – மிக மிக அவசரம் – EMIS – அரசு மேல்நிலை பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் குரூப் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்யாத பள்ளிகள் இன்று (04.06.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க தெரிவித்தல் – சார்பாக

சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் குரூப் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை (EMIS)இணையதளத்தில் பதிவு செய்யாத பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி இன்று (04.06.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE GROUP DETAILS NOT ASSIGNED SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 ,இணைப்பில் காணும் முதன்மைக் கண்காணிப்பாளர், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்கள் கூட்டம் 04.06.2019 காலை 09.30  மணிக்கு ஹோலிக்கிராஸ்  மெட்ரிக் பள்ளி,சத்துவாச்சாரி,

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு 08-06-2019 மற்றும் 09-06-2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 தொடர்பான ஆயத்தக் கூட்டம் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் அவர்களின் தலைமையில் 04-06-2019 அன்று காலை 09.30 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிக்கிராஸ்  மெட்ரிக் பள்ளியில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு இணைப்பில் காணும் அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் கட்டாயம் கலந்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. மேலும் கூட்டத்திற்கு வருகை தரும் பொழுது கட்டாயம்  தங்களுக்கு  ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டி புத்தகம்  கொண்டுவருதல் வேண்டும். இத்துடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் நடைபெறும் தேர்வு மைய விவரம் மற்றும் இரண
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – 2019-2020ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர் – 25%  இடஒதுக்கீட்டில்  உள்ள காலி இடங்களை விட அதிகமான அளவில் விண்ணப்பிக்கப்பட்ட பள்ளிகளில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு 06.06.2019 அன்று காலை 11.00 மணிக்குள் குலுக்கல் முறையில் சேர்க்கை மேற்கொள்வதற்கான அறிவுரைகள் வழங்குதல் சார்பாக

அனைத்து நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – 2019-2020ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர் – 25%  இடஒதுக்கீட்டில்  உள்ள காலி இடங்களை விட அதிகமான அளவில் விண்ணப்பிக்கப்பட்ட பள்ளிகளில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு 06.06.2019 அன்று காலை 11.00 மணிக்குள் குலுக்கல் முறையில் சேர்க்கை மேற்கொள்வதற்கான அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE - 1 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE - 2 முதன்மைக் கல்வி அலுவலர், வே
+1 மற்றும் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குதல் – மதிப்பெண் சான்றிதழ் பின்புறம் மடிக்கணினி பெற்று வழங்கப்படவில்லை முத்திரை – தொடர்பாக.

+1 மற்றும் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குதல் – மதிப்பெண் சான்றிதழ் பின்புறம் மடிக்கணினி பெற்று வழங்கப்படவில்லை முத்திரை – தொடர்பாக.

CIRCULARS
அனைத்து அரசு /  நகராட்சி / வனத்துறை  /ஆதிதிராவிடர் நல/ அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு தங்கள் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்து வெளியில் செல்லும் மாணாக்கர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும்போது, மதிப்பெண் சான்றிதழின் பின்புறம் "விலையில்லா மடிக்கணினி பெற்று வழங்கப்படவில்லை" என்ற முத்திரையிடக் கூடாது என சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 – அனைத்து உடற் கல்வி இயக்குநர் நிலை 1 , நிலை 2, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து உடற் கல்வி ஆசிரியர்கள் , NSS ஆசிரியர்கள் , NCC ஆசிரியர்களுக்கான பணி ஒதுக்கீடு

ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 – அனைத்து உடற் கல்வி இயக்குநர் நிலை 1 , நிலை 2, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து உடற் கல்வி ஆசிரியர்கள் , NSS ஆசிரியர்கள் , NCC ஆசிரியர்களுக்கான பணி ஒதுக்கீடு

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 08-06-2019 மற்றும் 09-06-2019 ஆகிய இரண்டு நாட்கள் வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு 2019க்கான தேர்வு பணி ஒதுக்கீடு செய்வதற்கு கீழ்க்காணும் ஆசிரியர்கள் 03-06-2019 அன்று மாலை 04.00 மணிக்கு வேலூர் மாவட்டம், காட்பாடி அனைவருக்கும் கல்வி திட்ட கூட்ட  அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1. உடற்கல்வி இயக்குநர் நிலை 1 2. உடற் கல்வி இயக்குநர் நிலை 2 3. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற் கல்வி ஆசிரியர்கள் 4. NSS ஆசிரியர்கள் 5. NCC ஆசிரியர்கள்   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்   பெறுநர் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அர
2018-2019 கல்வி ஆண்டில் 9ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணாக்கர்களுக்கு மறுதேர்வு கால அட்டவணை

2018-2019 கல்வி ஆண்டில் 9ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணாக்கர்களுக்கு மறுதேர்வு கால அட்டவணை

அனைத்து வகை உயர்/மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு 2018-2019 கல்வி ஆண்டில் 9ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணாக்கர்களுக்கு மறுதேர்வு கால அட்டவணை  கீழ்காணும் விவரப்படி நடத்திடவும், அத்தேர்விற்கான  வினாத்தாட்களை  07.06.2019 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக ஆ5 பிரிவில்  பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து வகை உயர்/மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 10-06-2019   - காலை  -  தமிழ் முதல் தாள் 10-06-2019   - மதியம் -  தமிழ் இரண்டாம்  தாள் 11-06-2019   - காலை  -  ஆங்கிலம் முதல் தாள் 11-06-2019   -  மதியம் -   ஆங்கிலம் இரண்டாம் தாள் 12-06-2019 - காலை - கணிதம் 12-06-2019 - மதியம் - அறிவியல் 13-06-2019 - காலை - சமூக அறிவியல்  
ஆசிரியர் தகுதித் தேர்வு 2019- பணி ஒதுக்கீடு கூட்டம் 03.06.2019 இடம்  SSA  காட்பாடி

ஆசிரியர் தகுதித் தேர்வு 2019- பணி ஒதுக்கீடு கூட்டம் 03.06.2019 இடம் SSA காட்பாடி

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பெயர் பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை 03-06-2019 அன்று மதியம் 02.00 மணிக்கு  வேலூர்  மாவட்டம், காட்பாடி அனைவருக்கும் கல்வி திட்ட கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 பணி ஒதுக்கீடு சார்பான கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்செய்தியின் மீது தனி கவனம் செலுத்தி செயல்படுமாறும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு PG-AND-BT-NAME-LIST(1) முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர் பெறுநர் சார்ந்த முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் (தலைமை ஆசிரியர் வழியாக) நகல் 1. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2. மாவட்ட
மிக மிக அசவரம் – பள்ளிக் கல்வி – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் தொடக்க/நடுநிலை/ உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் EMIS இணையதளத்தில் ஆசிரியர்கள் சுயவிவரங்கள் பகுதி – 1 உள்ளீடு செய்து முடிக்கப்பட்டது – பகுதி – 2 ஐ 06.06.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்கக் கோருதல் சார்பாக.

அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு/அரசு உதவிபெறும் தொடக்க/நடுநிலை/ உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் EMIS இணையதளத்தில் ஆசிரியர்கள் சுயவிவரங்கள் பகுதி – 1 உள்ளீடு செய்து முடிக்கப்பட்டுவிட்டது. தற்போது ஆசிரியர்களின் சுயவிவரங்களில் (பகுதி நேர ஆசிரியர்கள் நீங்கலாக) பகுதி – 2 ஐ உள்ளீடு செய்ய கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்துவகை அரசு/அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.