ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 2019 – தேர்வு மையங்களில் பயன்படுத்தப்படும் படிவங்கள் வெளியிடுதல்
அனைத்து ஆசிரியர் தகுதித் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு
வேலுர் மாவட்டத்தில் 08-06-2019 மற்றும் 09-06-2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு மையத்திற்கு தேவையான படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.
முக்கிய குறிப்பு
1. 08-06-2019 அன்று நடைபெறும் முதலாமாண்டிற்கு தனி செலவின பற்றுச்சீட்டுக்கள் மற்றும் செலவின அறிக்கைகள் தேர்வுகள் முடிவுற்ற நாள் அன்றே வழித்தட அலுவலர்களிடம் கட்டாயம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
2. 09-06-2019 அன்று நடைபெறும் இரண்டாமாண்டிற்கு தனி செலவின பற்றுச்சீட்டுக்கள் மற்றும் செலவின அறிக்கைகள் இரண்டு நகல்களில் தேர்வுகள் முடிவுற்ற நாள் அன்றே வழித்தட அலுவலர்களிடம் கட்டாயம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
படிவங்கள்
CHECK LIST - CHIEF AND DEPARTMENTAL OFFICER
TRB TET 2019 FORMS
Annexures
CLICK HERE AND DOWNLOAD THE MOD
