CIRCULARS

கணினி பயிற்றுநர் நிலை-I பணியிடங்கள் தோற்றுவித்தது – கணினி பயிற்றுநர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் நிலை (கணினி அறிவியல்) பணிபுரிபவர்கள் -8 ஆண்டுகள் பணி முடித்தவர்களை கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக- பதவி உயர்வு வழங்குதல்- உத்தேச பெயர் பட்டியல் தயாரித்தல் –தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விவரங்கள் கோருதல்

அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, கணினி பயிற்றுநர் நிலை-I பணியிடங்கள் தோற்றுவித்தது – கணினி பயிற்றுநர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் நிலை (கணினி அறிவியல்) பணிபுரிபவர்கள் -8 ஆண்டுகள் பணி முடித்தவர்களை கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக- பதவி உயர்வு வழங்குதல்- உத்தேச பெயர் பட்டியல் தயாரித்தல் –தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் அறிவுரைகள்,  படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘இ2’ பிரிவில்  08.07.2019 மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTONS CLICK HERE TO DOWNLOAD THE ANNEXURES  I & II CCLICK HERE TO DOWNLOAD THE FORMS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
2019-20ஆம் கல்வியாண்டில்- ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு -அரசு/நகரவை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பணிநிரவல்/ பணிமாறுதல் பதவிஉயர்வு/கலந்தாய்வு 08.07.2019 முதல்15.07.2019 வரை நடைபெறுதல்

அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2019-20ஆம் கல்வியாண்டில்- ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு -அரசு/நகரவை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பணிநிரவல்/ பணிமாறுதல் பதவிஉயர்வு/கலந்தாய்வு 08.07.2019 முதல்15.07.2019 வரை நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த ஆசிரியர்களை உரிய நட்களில் கலந்தாய்வில் கலந்துகொள்ளும்வகையில் பணிவிடுவிப்பு செய்து அனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்
மிக மிக அவசரம் – EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை ஒப்படைக்காத பள்ளிகள் தனி கவனம் செலுத்தி (04.07.2019) நாளை மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக

சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இதுநாள்வரை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல்  இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து (04.07.2019) நாளை மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக இ3 பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

01.01.2019 அன்றைய நிலையில் – அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னரிமை பட்டியல் வெளியிட்டது- மேல்முறையீடு பெறப்பட்டமை-திருத்திய முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2019 அன்றைய நிலையில் – அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னரிமை பட்டியல் வெளியிட்டது- மேல்முறையீடு பெறப்பட்டமை-திருத்திய முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் முன்னுரிமைப்பட்டியலை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
01.01.2019 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு/ பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டது – அறிவுரை வழங்குதல்

அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 01.01.2019 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு/ பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டது சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
ALL GOVT/MPL HIGH & HR.SEC.SCHOOL HMs & TEACHERS (APPLIED FOR GENERAL TRANSFER) ARE INSTRUCTED TO ATTEND THE MEETING @ GANDHINAGAR, SSA VELLORE AT 11.00 AM  TO VERIFY AND ACKNOWLEDGE

ALL GOVT/MPL HIGH & HR.SEC.SCHOOL HMs & TEACHERS (APPLIED FOR GENERAL TRANSFER) ARE INSTRUCTED TO ATTEND THE MEETING @ GANDHINAGAR, SSA VELLORE AT 11.00 AM TO VERIFY AND ACKNOWLEDGE

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு (மாறுதல் விண்ணப்பம் அளித்தவர்கள்) 2019-2020ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் கோரி விண்ணப்பம் அளித்தவர்கள் நாளை (02.07.2019) முற்பகல் 11.00  மணிக்கு காட்பாடி, காந்திநகர், எஸ்.எஸ்.ஏ. அலுவலக கூட்ட அரங்கிற்கு வருகைபுரிந்து Online-ல் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை சரிபார்த்து ஒப்புகை அளிக்கும்படி அனைத்துவகை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
இதுவரை +1 விலையில்லா மடிக்கணினி INDENT வழங்காத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுவரை +1 விலையில்லா மடிக்கணினி INDENT வழங்காத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், இதுவரை +1 விலையில்லா மடிக்கணினி INDENT வழங்காத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Pending schools (இணைப்பில் உள்ளது) CLICK HERE TO DOWNLOAD THE +1 STUDENTS PENDING LIST CLICK HERE TO DOWNLOAD THE FORM-1 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரம் – EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை பள்ளிவாரியாக குறுவளமையத்தில் சரிபார்த்தல் – சரிபார்ப்பு முகாமிற்கு வருகை தருதல் சார்பாக

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரம் – EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை பள்ளிவாரியாக குறுவளமையத்தில் சரிபார்த்தல் - சரிபார்ப்பு முகாமிற்கு வருகை தருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
2019-2020ஆம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி  பெறப்பட்ட  விவரத்தை உடனடியாக இன்றே (01.07.2019)  பதிவு செய்யக்கோருதல்

2019-2020ஆம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி பெறப்பட்ட விவரத்தை உடனடியாக இன்றே (01.07.2019) பதிவு செய்யக்கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிட நலம்/ வனத்துறை/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2019-2020ஆம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட  விவரத்தை உடனடியாக இன்றே (01.07.2019) பதிவு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிட நலம்/ வனத்துறை/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாக்ரள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.