CONCERNED SCHOOL HEADMASTERS ,
ENTER SET TOP BOX DETAILS BEFORE 12.00 NOON ON 08.07.2019 BY CLICKING THE LINK BELOW.
CLICK HERE AND ENTER THE DETAILS
CEO, VELLORE.
நினைவூட்டு- மிக மிக அவசரம்- இப்பொருள் சார்ந்து இந்நாள் வரை படிவங்கள் சமர்பிக்கப்படாத தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு- தொழிற்கல்வி- அரசு/அரசு உதவி பெறும் /நகராட்சி/மாநகராட்சி பள்ளிகளில் -தொழிற்கல்வி பயிற்றுநர்கள் மற்றும் தொழிற்கல்வி வேளாண் பயிற்றுநர்கள் பணியிடங்கள் 31.05.2019 நிலவரப்படி காலிப்பணியிடம் - கோருதல்.
இணைப்பு
VACANCY On 31.05.2019 Vocational on
முதன்மைக்கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து அரசு/அரசு நிதிஉதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
சார்ந்த அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் மற்றும் துவங்கப்படாத தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டு, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரம் வழங்கக் கோரியது சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட சார்ந்த அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றத்தின் வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்,
01.01.2019 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு/ பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் திருத்திய முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அனைத்துஅரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF DSE CIRCULATED
CLICK HERE TO DOWNLOAD THE PANEL FOR HS HM PROMOTION
CLICK HERE TO DOWNLOAD THE PANEL FOR BEO TO HS HM PROMOTION
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
01.01.2019 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியல்- அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் நியமனம்- உட்டுப் பதவிகளிலிருந்து பதவி உயர்வு – ஆன்லைன் கலந்தாய்வு சுழற்சிப்பட்டியல் வெளியிடப்படுகிறது. இணைப்பினை click செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE PANEL
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிட நலம்/ வனத்துறை/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
2019-2020ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று (05.07.2019) அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிட நலம்/ வனத்துறை/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி சார்ந்து 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 04.07.2019 வரை மடிக்கணினியினை வழங்கிய விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு/ நகரவை / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
தேர்தல் நடத்தை விதிகளுக்குட்பட்ட அரசு /அரசு நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /வனத்துறை பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விலையில்லா மடிக்கணினியை மாணாக்கர்களுக்கு வழங்குவதை தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து தனியார் மெட்ரிக் / மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி முதல்வர்கள்,
அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டண நிர்ணய குழுவால் நிர்ணயம் செய்த கட்டண விவரம் இணையதளத்தில் பதிவிட கோரப்பட்டது. இணைப்பில் காணும் பள்ளிகளில் இதுநாள் வரை இப்பணி மேற்கொள்ளவில்லை. உடனடியாக இப்பணியினை முடித்து விவரம் தெரிவிக்க சார்ந்த பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
FEE COMMITTEE
FEE COMMIREEE NOT APPLIED SCHOOL
பெறுநர்
இணைப்பிலுள்ள அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
01.08.2018 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தமை – ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களின் (Surplus Post with person) விவரம்- கூடுதல் விவரங்களுடன் புதிய படிவத்தில் அனுப்ப கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD
LETTER
SCHOOL PENDING LIST
CLICK HERE TO DOWNLOAD THE GO 217
CLICK HERE TO DOWNLOAD THE FORM
சார்ந்த அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
01.08.2018 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தமை – ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் (Surplus Post with Person) விவரங்கள் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORM -1
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்